வா – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 9
வாஅழ்க 1
வாக்கினால் 1
வாக்கு 4
வாங்கவும் 1
வாங்காய் 1
வாங்கி 1
வாங்கிடவேண்டும் 1
வாங்கியும் 1
வாங்குவாய் 1
வாசகம் 2
வாசகன் 1
வாட 2
வாடிவாடி 1
வாடினேன் 1
வாடும் 1
வாடுவேன் 1
வாணரும் 1
வாணற்கு 1
வாணன் 1
வாதம் 1
வாதவூரினில் 1
வாய் 27
வாய்க்கு 2
வாய்ச்சியர் 1
வாய்தல் 1
வாய்ப்பு 1
வாய்விட்டு 1
வாயவள் 1
வாயார் 1
வாயார 3
வாயால் 2
வாயிடை 1
வாயில் 2
வாயிலில் 1
வாயிலே 1
வாயினில் 1
வாயினீர் 1
வார் 25
வார்த்தை 1
வார்த்தைக்கு 1
வார்த்தையும் 1
வார்த்தையுள் 1
வார்ந்த 1
வார்ந்து 1
வாரா 5
வாராமே 2
வாராய் 1
வாரி 2
வாரிக்கொண்டு 1
வாரியனை 1
வாருறு 1
வாருறு_பூண்_முலையாள்_பங்க 1
வாவா 1
வாழ் 7
வாழ்_முதலே 3
வாழ்க்கை 3
வாழ்க்கையை 1
வாழ்க 16
வாழ்கிலேன் 9
வாழ்கின்றாய் 1
வாழ்கின்றாயே 1
வாழ்த்த 2
வாழ்த்தா 1
வாழ்த்தி 3
வாழ்த்திநின்று 1
வாழ்த்திய 1
வாழ்த்து 2
வாழ்த்து-மின்கள் 1
வாழ்த்துவதும் 1
வாழ்த்துவனே 1
வாழ்ந்தாய் 1
வாழ்ந்தாயே 1
வாழ்ந்தார்கள் 1
வாழ்ந்தோம் 1
வாழ்வான் 1
வாழ்வித்த 1
வாழ்வில் 1
வாழ்வு 6
வாழ்வு_அற 1
வாழ்வே 2
வாழ 1
வாழச்செய்தானே 1
வாழாத 1
வாழி 3
வாழும் 3
வாழைப்பழத்தின் 1
வாள் 18
வாளா 3
வாளி 1
வான் 29
வான 7
வானக 1
வானகத்து 1
வானத்தவர்-அவர் 1
வானத்து 1
வானம் 3
வானவர் 6
வானவர்க்கு 2
வானவர்கள் 1
வானவரும் 6
வானவன் 2
வானவனை 1
வானவா 2
வானனே 1
வானில் 1
வானும் 2
வானே 1
வானேயும் 1
வானோர் 6
வானோர்க்கு 3
வானோர்களும் 1
வானோரும் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

வா (9)

கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை – திருவா:5 34/1
வண்ண பணித்து என்னை வா என்ற வான் கருணை – திருவா:10 4/3
வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி – திருவா:18 8/1
மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று அருளாயே – திருவா:21 7/4
மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன் – திருவா:21 8/3
இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும் – திருவா:25 1/3
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன – திருவா:38 2/3
வம்பனாய் திரிவேனை வா என்று வல் வினை பகை மாய்த்திடும் – திருவா:42 9/1
மேல்


வாஅழ்க (1)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க – திருவா:1/1
மேல்


வாக்கினால் (1)

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே – திருவா:5 76/1,2
மேல்


வாக்கு (4)

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்-தோறும் – திருவா:3/170
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால் – திருவா:5 79/1
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/2
மேல்


வாங்கவும் (1)

வளர்கின்ற நின் கருணை கையில் வாங்கவும் நீங்கி இ-பால் – திருவா:6 4/1
மேல்


வாங்காய் (1)

வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே – திருவா:25 6/2
மேல்


வாங்கி (1)

வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை – திருவா:31 9/3
மேல்


வாங்கிடவேண்டும் (1)

வருக என்று என்னை நின்-பால் வாங்கிடவேண்டும் போற்றி – திருவா:5 68/3
மேல்


வாங்கியும் (1)

மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மயேந்திரத்து இருந்து – திருவா:2/18,19
மேல்


வாங்குவாய் (1)

வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில் – திருவா:5 96/2
மேல்


வாசகம் (2)

மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய – திருவா:11 11/3
மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி – திருவா:34 3/2
மேல்


வாசகன் (1)

மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
மேல்


வாட (2)

பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய் – திருவா:5 54/2
முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு – திருவா:11 12/1,2
மேல்


வாடிவாடி (1)

வாடிவாடி வழி அற்றே வற்றல் மரம் போல் நிற்பேனோ – திருவா:32 11/2
மேல்


வாடினேன் (1)

வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 3/4
மேல்


வாடும் (1)

வாடும் இது என்னே அன்னே என்னும் – திருவா:17 4/4
மேல்


வாடுவேன் (1)

வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி – திருவா:8 17/5
மேல்


வாணரும் (1)

புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
மேல்


வாணற்கு (1)

ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும் – திருவா:43 8/3
மேல்


வாணன் (1)

காட்டகத்து வேடன் கடலில் வலை வாணன்
நாட்டில் பரி பாகன் நம் வினையை வீட்டி – திருவா:48 3/1,2
மேல்


வாதம் (1)

மிண்டிய மாயா_வாதம் என்னும் – திருவா:4/54
மேல்


வாதவூரினில் (1)

வாதவூரினில் வந்து இனிது அருளி – திருவா:2/52
மேல்


வாய் (27)

கனி தரு செம் வாய் உமையொடு காளிக்கு – திருவா:2/142
கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில் – திருவா:4/30
வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய – திருவா:5 19/1
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/2
பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர் – திருவா:5 57/2,3
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும் – திருவா:5 80/2
கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய்
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய் நின் விழு தொழும்பின் – திருவா:6 2/1,2
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் – திருவா:6 5/2
அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/3
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய் – திருவா:7 5/3
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் – திருவா:7 6/6
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய் – திருவா:7 7/3
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய் – திருவா:7 8/5
சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர – திருவா:7 15/2
மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப – திருவா:9 11/1
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி – திருவா:9 14/2
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர் – திருவா:11 9/3
வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து – திருவா:13 7/1
செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம் – திருவா:15 3/2
செய்ய வாய் பைம் சிறகின் செல்வீ நம் சிந்தை சேர் – திருவா:19 4/1
கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன் – திருவா:19 5/1
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி – திருவா:21 10/2
எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து – திருவா:28 5/3
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/2
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே – திருவா:49 3/5
மேல்


வாய்க்கு (2)

புலி முலை புல் வாய்க்கு அருளினை போற்றி – திருவா:4/207
ஊடுவேன் செம் வாய்க்கு உருகுவேன் உள் உருகி – திருவா:8 17/3
மேல்


வாய்ச்சியர் (1)

முதலை செம் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி – திருவா:6 41/1
மேல்


வாய்தல் (1)

வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்பு-மின் தாள் – திருவா:36 6/3
மேல்


வாய்ப்பு (1)

பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் – திருவா:4/219
மேல்


வாய்விட்டு (1)

வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் தூவி – திருவா:27 3/3
மேல்


வாயவள் (1)

கிராத வேடமொடு கிஞ்சுக_வாயவள் – திருவா:2/15
மேல்


வாயார் (1)

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/2
மேல்


வாயார (3)

வார் உருவ பூண் முலையீர் வாயார நாம் பாடி – திருவா:7 15/7
மாலுக்கு அரியானை வாயார நாம் பாடி – திருவா:16 8/5
பிரியானை வாயார பேசு – திருவா:48 6/4
மேல்


வாயால் (2)

சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய் – திருவா:18 2/4
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப – திருவா:25 8/3
மேல்


வாயிடை (1)

தவ பெரு வாயிடை பருகி தளர்வொடும் – திருவா:3/81
மேல்


வாயில் (2)

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை – திருவா:1/54
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 3/4
மேல்


வாயிலில் (1)

வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் – திருவா:5 96/2,3
மேல்


வாயிலே (1)

கடித்த வாயிலே நின்று முன் வினை மிக கழறியே திரிவேனை – திருவா:41 3/2
மேல்


வாயினில் (1)

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை – திருவா:14 15/1
மேல்


வாயினீர் (1)

முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 5/4
மேல்


வார் (25)

வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில் – திருவா:4/10
கரந்து நில்லா கள்வனே நின்-தன் வார் கழற்கு அன்பு எனக்கும் – திருவா:5 6/3
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் – திருவா:5 17/2
அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே – திருவா:5 17/4
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற – திருவா:5 53/2
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/4
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் – திருவா:7 6/6
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள் – திருவா:7 12/5
வார் உருவ பூண் முலையீர் வாயார நாம் பாடி – திருவா:7 15/7
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 1/6
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 4/6
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே – திருவா:8 11/4
பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும் – திருவா:9 2/1
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:11 15/3
வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து – திருவா:13 7/1
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:15 8/2
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 8/4
குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை – திருவா:26 5/2
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 1/4
எங்கள் நாயகனே என் உயிர் தலைவா ஏல வார் குழலி-மார் இருவர் – திருவா:29 3/1
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 10/1
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/2
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/2
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன் – திருவா:42 2/3
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க – திருவா:47 9/3
மேல்


வார்த்தை (1)

மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி – திருவா:48 7/2
மேல்


வார்த்தைக்கு (1)

வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
மேல்


வார்த்தையும் (1)

வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள் – திருவா:7 12/5
மேல்


வார்த்தையுள் (1)

மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/2
மேல்


வார்ந்த (1)

வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி – திருவா:5 69/3
மேல்


வார்ந்து (1)

சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய – திருவா:25 3/1
மேல்


வாரா (5)

மீண்டு வாரா வழி அருள்புரிபவன் – திருவா:2/117
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த – திருவா:8 2/4
வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே – திருவா:25 7/2
வாரா வழி அருளி வந்து எனக்கு மாறு இன்றி – திருவா:47 7/1
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற – திருவா:50 3/3
மேல்


வாராமே (2)

வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/4
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே – திருவா:46 2/4
மேல்


வாராய் (1)

வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே – திருவா:25 7/2
மேல்


வாரி (2)

வழுவு_இலா ஆனந்த_வாரி போற்றி – திருவா:4/132
வாரி நெரித்த ஆறு உந்தீ பற – திருவா:14 15/2
மேல்


வாரிக்கொண்டு (1)

வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால் – திருவா:24 10/1,2
மேல்


வாரியனை (1)

பேர் ஆசை வாரியனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 2/6
மேல்


வாருறு (1)

வாருறு_பூண்_முலையாள்_பங்க என்னை வளர்ப்பவனே – திருவா:6 3/4
மேல்


வாருறு_பூண்_முலையாள்_பங்க (1)

வாருறு_பூண்_முலையாள்_பங்க என்னை வளர்ப்பவனே – திருவா:6 3/4
மேல்


வாவா (1)

வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான் – திருவா:11 7/2
மேல்


வாழ் (7)

மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே – திருவா:6 23/3
மன துணையே என்-தன் வாழ்_முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே – திருவா:6 39/3
மலை தலைவா மலையாள் மணவாள என் வாழ்_முதலே – திருவா:6 40/4
மாது ஆடும் பாகத்தான் வாழ் பதி என் கோதாட்டி – திருவா:19 3/2
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 4/2
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
மேல்


வாழ்_முதலே (3)

மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே
உற்று அடியேன் மிக தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே – திருவா:6 23/3,4
மன துணையே என்-தன் வாழ்_முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே – திருவா:6 39/3
மலை தலைவா மலையாள் மணவாள என் வாழ்_முதலே – திருவா:6 40/4
மேல்


வாழ்க்கை (3)

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான – திருவா:5 61/1
எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்ககில்லேன் இ வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே – திருவா:25 6/1,2
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே – திருவா:38 10/4
மேல்


வாழ்க்கையை (1)

மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான் – திருவா:42 5/1
மேல்


வாழ்க (16)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க – திருவா:1/1,2
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குரு மணி-தன் தாள் வாழ்க – திருவா:1/2,3
கோகழி ஆண்ட குரு மணி-தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – திருவா:1/3,4
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – திருவா:1/4,5
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – திருவா:1/5,6
அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க
கரும் பண கச்சை கடவுள் வாழ்க – திருவா:3/95,96
கரும் பண கச்சை கடவுள் வாழ்க
அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க – திருவா:3/96,97
அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க – திருவா:3/97,98
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க – திருவா:3/98,99
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க
சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க – திருவா:3/99,100
சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க – திருவா:3/100,101
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க
கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க – திருவா:3/101,102
கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேர் அமை தோளி காதலன் வாழ்க – திருவா:3/102,103
பேர் அமை தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க – திருவா:3/103,104
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க – திருவா:3/104,105
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி – திருவா:3/105,106
மேல்


வாழ்கிலேன் (9)

வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 1/4
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 3/4
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 4/4
மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 5/4
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 6/4
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 7/4
வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே – திருவா:28 8/4
மா உரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 9/4
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 10/4
மேல்


வாழ்கின்றாய் (1)

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினை பட்டு – திருவா:5 20/1
மேல்


வாழ்கின்றாயே (1)

வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே – திருவா:5 19/4
மேல்


வாழ்த்த (2)

வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து – திருவா:13 7/1
மருவும் பெருந்துறையை வாழ்த்து-மின்கள் வாழ்த்த
கருவும் கெடும் பிறவி காடு – திருவா:48 2/3,4
மேல்


வாழ்த்தா (1)

மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி – திருவா:21 10/2
மேல்


வாழ்த்தி (3)

நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 4/2,3
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 15/3,4
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி – திருவா:27 8/2
மேல்


வாழ்த்திநின்று (1)

வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டா – திருவா:35 10/3
மேல்


வாழ்த்திய (1)

மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/4
மேல்


வாழ்த்து (2)

மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/4
மருளும் கெட நெஞ்சே வாழ்த்து – திருவா:48 3/4
மேல்


வாழ்த்து-மின்கள் (1)

மருவும் பெருந்துறையை வாழ்த்து-மின்கள் வாழ்த்த – திருவா:48 2/3
மேல்


வாழ்த்துவதும் (1)

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்-பால் – திருவா:5 16/1
மேல்


வாழ்த்துவனே (1)

ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே – திருவா:5 15/4
மேல்


வாழ்ந்தாய் (1)

மகம்-தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன் – திருவா:21 3/3
மேல்


வாழ்ந்தாயே (1)

நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனை உணர்ந்த உருகி பெருகும் உள்ளத்தை – திருவா:32 10/2,3
மேல்


வாழ்ந்தார்கள் (1)

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல் வினையை மாய்ப்பாரும் – திருவா:48 4/1
மேல்


வாழ்ந்தோம் (1)

ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் – திருவா:7 11/3
மேல்


வாழ்வான் (1)

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்-பால் – திருவா:5 16/1
மேல்


வாழ்வித்த (1)

வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே – திருவா:37 1/2
மேல்


வாழ்வில் (1)

காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே – திருவா:49 1/2
மேல்


வாழ்வு (6)

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும் – திருவா:5 2/1
இங்கு இ வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே – திருவா:5 65/4
ஒழித்திடு இ வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே – திருவா:5 66/4
வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே – திருவா:37 1/2
மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு – திருவா:41 1/1
காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே – திருவா:49 1/2
மேல்


வாழ்வு_அற (1)

வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே – திருவா:37 1/2
மேல்


வாழ்வே (2)

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி – திருவா:4/121
மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று அருளாயே – திருவா:21 7/4
மேல்


வாழ (1)

மகம்-தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன் – திருவா:21 3/3
மேல்


வாழச்செய்தானே (1)

மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம் – திருவா:20 9/2
மேல்


வாழாத (1)

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினை பட்டு – திருவா:5 20/1
மேல்


வாழி (3)

சொல்லுவது அறியேன் வாழி முறையோ – திருவா:3/163
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய் – திருவா:7 8/5
வாழி எப்போது வந்து எ நாள் வணங்குவன் வல் வினையேன் – திருவா:24 6/3
மேல்


வாழும் (3)

சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி – திருவா:9 19/2
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே – திருவா:18 9/1
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா – திருவா:28 7/3
மேல்


வாழைப்பழத்தின் (1)

மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து – திருவா:6 34/3
மேல்


வாள் (18)

ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய – திருவா:3/70
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர – திருவா:3/72
வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின் – திருவா:3/135
வாள் நிலா பொருளே இங்கு ஒர் பார்ப்பு என – திருவா:5 44/2
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி – திருவா:6 42/3
சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண் – திருவா:7 1/2
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க – திருவா:9 8/1
மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப – திருவா:9 11/1
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை – திருவா:12 13/1
இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி – திருவா:19 5/3
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 4/1
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய் – திருவா:29 9/2
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் – திருவா:35 1/1
வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன் – திருவா:35 6/1
வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டா – திருவா:35 10/3
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி – திருவா:36 4/3
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின் – திருவா:46 1/1
மேல்


வாளா (3)

வன் நெஞ்ச பேதையர் போல் வாளா கிடத்தியால் – திருவா:7 7/7
சுடர் பொன் குன்றை தோளா முத்தை வாளா தொழும்பு உகந்து – திருவா:27 1/1
கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன் – திருவா:32 1/1
மேல்


வாளி (1)

கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் – திருவா:35 10/1
மேல்


வான் (29)

சந்தின் வான் சிறை கட்டி மட்டு அவிழ் – திருவா:3/89
கருணை வான் தேன் கலக்க – திருவா:3/180
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி – திருவா:5 15/1
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே – திருவா:5 19/4
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/2
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு – திருவா:5 41/3
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய் – திருவா:7 6/6
வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 4/1
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 4/6
வண்ண பணித்து என்னை வா என்ற வான் கருணை – திருவா:10 4/3
கள்ளப்படாத களிவந்த வான் கருணை – திருவா:10 16/2
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் – திருவா:11 18/1
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா – திருவா:12 2/3
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ – திருவா:12 10/4
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ – திருவா:12 10/4
வான் நாடர் கோவும் வழி அடியார் சாழலோ – திருவா:12 12/4
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ – திருவா:13 5/4
வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள் – திருவா:16 2/2
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் – திருவா:18 4/2
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் – திருவா:18 6/2
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும் – திருவா:19 4/3
வான் புரவி ஊரும் மகிழ்ந்து – திருவா:19 6/4
வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமி – திருவா:21 4/2
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய் – திருவா:24 4/2
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/3
வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை – திருவா:31 9/3
வான் பாவிய உலகத்தவர் தவமே செய அவமே – திருவா:34 10/1
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 3/4
மேல்


வான (7)

ஆயிடை வான பேரியாற்று அக-வயின் – திருவா:3/83
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பு_இல் – திருவா:5 61/1,2
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே – திருவா:6 26/4
தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான் – திருவா:6 44/3
மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை – திருவா:9 12/1
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/4
மேல்


வானக (1)

வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/2
மேல்


வானகத்து (1)

வானகத்து அமரர் தாயே போற்றி – திருவா:4/136
மேல்


வானத்தவர்-அவர் (1)

எம்பிரான் போற்றி வானத்தவர்-அவர் ஏறு போற்றி – திருவா:5 67/1
மேல்


வானத்து (1)

அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே – திருவா:6 36/4
மேல்


வானம் (3)

காற்று இயமானன் வானம் இரு சுடர் கடவுளானே – திருவா:5 63/4
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய் – திருவா:5 70/1
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:15 8/2
மேல்


வானவர் (6)

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ – திருவா:4/1
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும் – திருவா:13 13/2
வானவர் கோன் என்றே உந்தீ பற – திருவா:14 9/3
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய – திருவா:36 5/2
மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன் – திருவா:43 2/1
வேடு உரு ஆகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னை – திருவா:43 4/1
மேல்


வானவர்க்கு (2)

சயம் அன்றோ வானவர்க்கு தாழ் குழலாய் சாழலோ – திருவா:12 4/4
தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம் – திருவா:23 3/2
மேல்


வானவர்கள் (1)

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்-பால் – திருவா:5 16/1
மேல்


வானவரும் (6)

மேலை வானவரும் அறியாதது ஓர் – திருவா:5 43/1
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா – திருவா:10 1/3
முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும் – திருவா:13 17/1
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே – திருவா:31 6/4
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே – திருவா:31 8/4
வானவரும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 5/2
மேல்


வானவன் (2)

வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 14/6
வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர்கட்கும் – திருவா:13 12/1
மேல்


வானவனை (1)

மன்னானை வானவனை மாது இயலும் பாதியனை – திருவா:8 19/3
மேல்


வானவா (2)

மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே – திருவா:23 7/1
வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா – திருவா:23 10/3
மேல்


வானனே (1)

வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
மேல்


வானில் (1)

வானில் கலப்பு வைத்தோன் மேதகு – திருவா:3/23
மேல்


வானும் (2)

கூத்தன் இ வானும் குவலயமும் எல்லோமும் – திருவா:7 12/3
வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான் – திருவா:10 15/3
மேல்


வானே (1)

வானே நிலனே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 6/4
மேல்


வானேயும் (1)

வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் – திருவா:5 12/2
மேல்


வானோர் (6)

மண்ணும் விண்ணும் வானோர் உலகும் – திருவா:2/4
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமள கொழுந்து போற்றி – திருவா:5 68/1,2
வானோர் அறியா வழி எமக்கு தந்தருளும் – திருவா:8 16/3
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி – திருவா:10 2/2
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய் – திருவா:23 9/1
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே – திருவா:25 6/2
மேல்


வானோர்க்கு (3)

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி – திருவா:4/116
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி – திருவா:5 69/3
ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் – திருவா:11 7/1
மேல்


வானோர்களும் (1)

வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன் எனக்கே – திருவா:34 2/4
மேல்


வானோரும் (1)

இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்க சிவன் அவனி வந்தருளி – திருவா:8 3/1,2

மேல்