பை – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பை 2
பைத்து 1
பைதல் 1
பைம் 6
பையவே 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

பை (2)

பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 12/4
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என் – திருவா:34 1/1
மேல்


பைத்து (1)

பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி – திருவா:6 42/3
மேல்


பைதல் (1)

பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு – திருவா:5 77/3
மேல்


பைம் (6)

பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால் – திருவா:7 13/1
பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால் – திருவா:7 13/1
காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட – திருவா:7 14/1
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும் – திருவா:10 18/2
செய்ய வாய் பைம் சிறகின் செல்வீ நம் சிந்தை சேர் – திருவா:19 4/1
பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண – திருவா:44 4/1
மேல்


பையவே (1)

பையவே கொடு போந்து பாசம் எனும் தாழுருவி – திருவா:51 7/2

மேல்