கூ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூசும் 1
கூட்டம் 3
கூட்டமும் 1
கூட்டாய் 1
கூட்டிடு 1
கூட்டிய 10
கூட்டியவா 1
கூட்டோடே 1
கூட 2
கூடம் 1
கூடல் 2
கூடல்_இலா 1
கூடவேண்டும் 1
கூடாது 1
கூடி 5
கூடிக்கூடி 1
கூடிடும் 1
கூடிடுமேல் 1
கூடிய 1
கூடு 1
கூடு-மின் 1
கூடும் 1
கூடும்வண்ணம் 2
கூடுவதே 2
கூடுவார் 1
கூடுவேன் 1
கூடேன் 1
கூத்தன் 6
கூத்தன்-தன் 1
கூத்தன்-தன்னை 1
கூத்தனே 2
கூத்தனை 1
கூத்தா 6
கூத்தாட்டுவான் 1
கூத்து 5
கூத்தை 1
கூத்தொடு 1
கூப்பி 1
கூப்பினர் 1
கூம் 1
கூய் 1
கூர் 1
கூர்த்த 2
கூர 5
கூரை 1
கூலி 1
கூவாய் 11
கூவி 1
கூவிக்கொண்டருளே 1
கூவிக்கொள்ளாய் 1
கூவிக்கொள்ளும் 1
கூவிடுவாய் 1
கூவித்து 1
கூவிளம் 1
கூவின 2
கூவு-மின் 1
கூவும் 1
கூழை 1
கூழையர் 1
கூற்றம் 1
கூற்றவன் 1
கூற்றன் 1
கூற்று 1
கூற்றை 1
கூற 1
கூறன் 1
கூறனுக்கு 1
கூறனை 1
கூறா 2
கூறாய் 1
கூறு 4
கூறுதும் 1
கூறும் 2
கூறுவதே 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

கூசும் (1)

கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும் – திருவா:7 2/6
மேல்


கூட்டம் (3)

எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன் – திருவா:5 25/2
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ – திருவா:21 8/4
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 9/3,4
மேல்


கூட்டமும் (1)

இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் – திருவா:13 7/2
மேல்


கூட்டாய் (1)

கோது மாட்டி நின் குரை கழல் காட்டி குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய்
யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ – திருவா:23 8/2,3
மேல்


கூட்டிடு (1)

தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான் – திருவா:6 44/3
மேல்


கூட்டிய (10)

அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 1/4
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 2/4
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 3/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 4/4
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 5/4
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 6/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 7/4
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 8/4
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 9/4
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே – திருவா:41 8/4
மேல்


கூட்டியவா (1)

கூட்டியவா பாடி உந்தீ பற – திருவா:14 11/2
மேல்


கூட்டோடே (1)

கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ – திருவா:12 16/4
மேல்


கூட (2)

கோனே உன்-தன் திருக்குறிப்பு கூடுவார் நின் கழல் கூட
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/3,4
கோன் என்னை கூட குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 13/4
மேல்


கூடம் (1)

மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம்
தொடர்ந்து எனை நலிய துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே – திருவா:25 4/1,2
மேல்


கூடல் (2)

கூடல் இலங்கு குரு மணி போற்றி – திருவா:4/91
கோன்-அவன் ஆய் நின்று கூடல்_இலா குண குறியோன் – திருவா:13 12/2
மேல்


கூடல்_இலா (1)

கோன்-அவன் ஆய் நின்று கூடல்_இலா குண குறியோன் – திருவா:13 12/2
மேல்


கூடவேண்டும் (1)

கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம் – திருவா:5 100/3
மேல்


கூடாது (1)

பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது
என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே – திருவா:50 2/3,4
மேல்


கூடி (5)

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் – திருவா:4/46,47
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று – திருவா:8 17/2
அம் சொலாள்-தன்னோடும் கூடி அடியவர்கள் – திருவா:16 4/3
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை – திருவா:41 5/2
குணங்களும் குறிகளும் இலா குண கடல் கோமளத்தொடும் கூடி
அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 6/3,4
மேல்


கூடிக்கூடி (1)

கூடிக்கூடி உன் அடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய் – திருவா:32 11/1
மேல்


கூடிடும் (1)

ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே – திருவா:26 4/2
மேல்


கூடிடுமேல் (1)

குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி_கேடு கண்டீர் – திருவா:36 2/3
மேல்


கூடிய (1)

பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற – திருவா:26 2/3
மேல்


கூடு (1)

இ பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே – திருவா:19 6/1
மேல்


கூடு-மின் (1)

கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/4
மேல்


கூடும் (1)

கூடும் உயிரும் குமண்டையிட குனித்து அடியேன் – திருவா:40 1/3
மேல்


கூடும்வண்ணம் (2)

கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம் – திருவா:15 1/4
என் நேர் அனையேன் இனி உன்னை கூடும்வண்ணம் இயம்பாயே – திருவா:50 1/4
மேல்


கூடுவதே (2)

கோனே அருளும் காலம்-தான் கொடியேற்கு என்றோ கூடுவதே – திருவா:32 10/4
கோலம் காட்டி ஆண்டானை கொடியேன் என்றோ கூடுவதே – திருவா:50 3/4
மேல்


கூடுவார் (1)

கோனே உன்-தன் திருக்குறிப்பு கூடுவார் நின் கழல் கூட – திருவா:5 55/3
மேல்


கூடுவேன் (1)

கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று – திருவா:8 17/2
மேல்


கூடேன் (1)

நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்-தனை என் அடியான் என்று – திருவா:26 2/1,2
மேல்


கூத்தன் (6)

கூத்தன் இ வானும் குவலயமும் எல்லோமும் – திருவா:7 12/3
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன்
தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 2/3,4
ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே – திருவா:15 8/3
கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் குணம் பரவி – திருவா:16 5/5
இரங்கும் நமக்கு அம்பல கூத்தன் என்றுஎன்று ஏமாந்திருப்பேனை – திருவா:21 7/1
அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம் – திருவா:43 3/1
மேல்


கூத்தன்-தன் (1)

குறி ஒன்றும் இல்லாத கூத்தன்-தன் கூத்தை எனக்கு – திருவா:51 2/3
மேல்


கூத்தன்-தன்னை (1)

மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை
ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/1,2
மேல்


கூத்தனே (2)

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே – திருவா:1/90
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே
ஞாலமே விசும்பே இவை வந்து போம் – திருவா:5 43/2,3
மேல்


கூத்தனை (1)

கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி – திருவா:9 15/3
மேல்


கூத்தா (6)

குற்றாலத்து எம் கூத்தா போற்றி – திருவா:4/156
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம் – திருவா:15 1/4
பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா
மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன் – திருவா:21 8/2,3
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:25 3/2
தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 4/2
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே – திருவா:39 3/3
மேல்


கூத்தாட்டுவான் (1)

கோன் ஆகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டுவான்
ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே – திருவா:5 15/3,4
மேல்


கூத்து (5)

கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் – திருவா:5 14/3
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்பு உருகி – திருவா:5 31/1
அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும் – திருவா:12 17/1
உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பல கூத்து உகந்தானே – திருவா:21 2/4
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி – திருவா:27 8/2
மேல்


கூத்தை (1)

குறி ஒன்றும் இல்லாத கூத்தன்-தன் கூத்தை எனக்கு – திருவா:51 2/3
மேல்


கூத்தொடு (1)

கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க – திருவா:3/102
மேல்


கூப்பி (1)

கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால் – திருவா:27 7/3
மேல்


கூப்பினர் (1)

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 4/3
மேல்


கூம் (1)

கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ – திருவா:18 10/1
மேல்


கூய் (1)

கொள்ளும்-கில் எனை அன்பரில் கூய் பணி – திருவா:5 46/1
மேல்


கூர் (1)

கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க – திருவா:3/102
மேல்


கூர்த்த (2)

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார்-தம் கருத்தில் – திருவா:1/75
கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும் – திருவா:4/35
மேல்


கூர (5)

கண் களி கூர நுண் துளி அரும்ப – திருவா:4/85
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற – திருவா:5 29/2,3
குணம் கூர பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 7/4
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே – திருவா:32 1/4
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே – திருவா:32 2/1
மேல்


கூரை (1)

பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை
இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை – திருவா:26 7/1,2
மேல்


கூலி (1)

மண் சுமந்த கூலி கொண்டு அ கோவால் மொத்துண்டு – திருவா:8 8/5
மேல்


கூவாய் (11)

ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய் – திருவா:18 1/4
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய் – திருவா:18 2/4
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வர கூவாய் – திருவா:18 3/4
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
சிந்துர சேவடியானை சேவகனை வர கூவாய் – திருவா:18 5/4
கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி_நாதனை கூவாய் – திருவா:18 6/4
தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய் – திருவா:18 7/4
தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய் – திருவா:18 8/4
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய் – திருவா:18 9/4
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/4
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:25 3/2
மேல்


கூவி (1)

உடையாய் கூவி பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே – திருவா:33 2/4
மேல்


கூவிக்கொண்டருளே (1)

எம்பெருமானே என்னை ஆள்வானே என்னை நீ கூவிக்கொண்டருளே – திருவா:28 2/4
மேல்


கூவிக்கொள்ளாய் (1)

குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் கோவே ஓ – திருவா:25 2/2
மேல்


கூவிக்கொள்ளும் (1)

கோனே கூவிக்கொள்ளும் நாள் என்றுஎன்று உன்னை கூறுவதே – திருவா:33 4/4
மேல்


கூவிடுவாய் (1)

கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் நின் குறிப்பு அறியேன் – திருவா:24 8/2
மேல்


கூவித்து (1)

பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை – திருவா:6 33/3
மேல்


கூவிளம் (1)

கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும் – திருவா:17 10/1
மேல்


கூவின (2)

கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் – திருவா:20 3/1
கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் – திருவா:20 3/1
மேல்


கூவு-மின் (1)

கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/3
மேல்


கூவும் (1)

இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும்
அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 1/3,4
மேல்


கூழை (1)

திண் திறல் சித்தர்களே கடை கூழை செல்-மின்கள் – திருவா:46 2/3
மேல்


கூழையர் (1)

சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு – திருவா:24 5/1
மேல்


கூற்றம் (1)

கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே – திருவா:5 45/4
மேல்


கூற்றவன் (1)

கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் – திருவா:35 10/1
மேல்


கூற்றன் (1)

அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும் – திருவா:13 15/1,2
மேல்


கூற்று (1)

வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க – திருவா:6 25/2
மேல்


கூற்றை (1)

கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால் – திருவா:36 10/1
மேல்


கூற (1)

கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி – திருவா:5 67/2
மேல்


கூறன் (1)

குவளை கண்ணி கூறன் காண்க – திருவா:3/64
மேல்


கூறனுக்கு (1)

கொம்மை வரி முலை கொம்பு அனையாள் கூறனுக்கு
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு – திருவா:40 10/1,2
மேல்


கூறனை (1)

கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம் – திருவா:5 38/3
மேல்


கூறா (2)

கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி – திருவா:33 2/2
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி – திருவா:39 1/2
மேல்


கூறாய் (1)

கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும் – திருவா:19 10/2
மேல்


கூறு (4)

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி – திருவா:2/26
மாதில் கூறு உடை மா பெரும் கருணையன் – திருவா:2/107
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் – திருவா:5 17/2
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 8/3
மேல்


கூறுதும் (1)

கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய் – திருவா:8 16/6
மேல்


கூறும் (2)

கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ – திருவா:33 5/1
கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ – திருவா:33 5/1
மேல்


கூறுவதே (1)

கோனே கூவிக்கொள்ளும் நாள் என்றுஎன்று உன்னை கூறுவதே – திருவா:33 4/4

மேல்