கா – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காஅட்டி 1
காக்கும் 2
காசு 1
காட்சி 3
காட்சியும் 1
காட்சியுள் 1
காட்சியே 1
காட்ட 2
காட்டகத்து 1
காட்டாதன 2
காட்டாய் 2
காட்டாயேல் 1
காட்டி 40
காட்டிடை 1
காட்டிய 11
காட்டியும் 2
காட்டில் 1
காட்டினர் 1
காட்டினாய் 9
காட்டினை 1
காட்டு 1
காட்டும் 4
காட்டுவித்திட்டு 1
காட்டை 1
காடு 3
காடு-அது-தன்னில் 1
காண் 54
காண்-தொறும் 1
காண்_ஒணா 1
காண்க 40
காண்கிலா 1
காண்கிலார் 1
காண்டற்கு 1
காண்டும் 1
காண்பதே 1
காண்பாரோ 1
காண்பான் 5
காண்பு 6
காண்பு_அரிய 6
காண 9
காண_ஒண்ணா 1
காணமாட்டா 2
காணல் 1
காணவும் 1
காணவே 1
காணற்க 1
காணா 10
காணாத 1
காணாய் 1
காணும் 5
காணும்-அது 2
காணேன் 5
காணேனே 1
காத்தருளி 1
காத்து 11
காத்தும் 1
காதல் 4
காதல்செயும் 1
காதலர்க்கு 1
காதலவர்க்கு 1
காதலன் 2
காதலால் 1
காதலித்தான் 1
காதலின் 2
காது 3
காந்தள் 1
காப்பவனே 1
காப்பவை 1
காப்பாய் 4
காப்பானை 1
காப்போன் 2
காபாலி 1
காம்பு 1
காம 3
காமன் 1
காமன்-தனது 1
காய் 3
காய்ந்த 1
காய 3
காயத்து 1
காயத்துள் 1
காயம் 2
காயில் 1
கார் 7
காரண 1
காரணம் 2
காரணம்-இது 1
காரணமே 1
காரிகையார்கள்-தம் 1
கால் 9
காலங்கள் 1
காலத்துள்ளும் 1
காலத்தே 1
காலத்தை 1
காலம் 13
காலம்-தான் 1
காலமும் 1
காலமே 2
காலன் 2
காலனை 2
காலாந்தரத்து 1
காலால் 3
காலின் 1
காலும் 1
காலே 1
காலை 3
காலொடு 2
காவல் 3
காவலனே 1
காவாய் 2
காவி 1
காளிக்கு 2
காற்று 1
கான் 2
கான்றும் 1
கான 1
கானகத்தே 1
கானவன் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

காஅட்டி (1)

நிலம்-தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி
நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு – திருவா:1/59,60
மேல்


காக்கும் (2)

காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே – திருவா:1/78
காப்போன் காக்கும் கடவுள் காப்பவை – திருவா:3/14
மேல்


காசு (1)

காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை – திருவா:9 4/1
மேல்


காட்சி (3)

கழுமலம்-அதனில் காட்சி கொடுத்தும் – திருவா:2/88
அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் – திருவா:3/2,3
கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால் – திருவா:21 5/3
மேல்


காட்சியும் (1)

கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன் – திருவா:3/113
மேல்


காட்சியுள் (1)

அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் – திருவா:3/138
மேல்


காட்சியே (1)

திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே – திருவா:37 6/3
மேல்


காட்ட (2)

கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி – திருவா:1/21
பூ புரை அஞ்சலி காந்தள் காட்ட
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள – திருவா:3/75,76
மேல்


காட்டகத்து (1)

காட்டகத்து வேடன் கடலில் வலை வாணன் – திருவா:48 3/1
மேல்


காட்டாதன (2)

காட்டாதன எல்லாம் காட்டி பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை – திருவா:5 28/3
காட்டாதன எல்லாம் காட்டி சிவம் காட்டி – திருவா:8 6/3
மேல்


காட்டாய் (2)

தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 3/3
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/3
மேல்


காட்டாயேல் (1)

தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ – திருவா:21 8/4
மேல்


காட்டி (40)

மறையோர் கோலம் காட்டி அருளலும் – திருவா:3/149
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை – திருவா:5 25/3
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே – திருவா:5 27/4
காட்டாதன எல்லாம் காட்டி பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை – திருவா:5 28/3
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன் – திருவா:5 39/2,3
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே – திருவா:5 94/4
காட்டாதன எல்லாம் காட்டி சிவம் காட்டி – திருவா:8 6/3
காட்டாதன எல்லாம் காட்டி சிவம் காட்டி
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி – திருவா:8 6/3,4
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி – திருவா:8 6/4
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த – திருவா:8 6/4,5
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட – திருவா:8 10/5
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட – திருவா:18 9/3
அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி
எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும் – திருவா:18 10/2,3
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி – திருவா:20 8/3
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 8/3,4
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 8/4
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
கோது மாட்டி நின் குரை கழல் காட்டி குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய் – திருவா:23 8/2
திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய் – திருவா:33 10/2
கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி – திருவா:36 8/2
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி
மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 1/3,4
மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 1/4
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி
வேந்தன் ஆய் வெளியே என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 2/3,4
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே – திருவா:41 5/3,4
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 7/3,4
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 9/3,4
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே – திருவா:41 10/3,4
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும் – திருவா:43 2/2
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/3
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/3
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே – திருவா:44 1/4
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி
பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே – திருவா:44 2/3,4
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழு_முதலே – திருவா:44 3/1,2
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற – திருவா:50 3/3
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற – திருவா:50 3/3
கோலம் காட்டி ஆண்டானை கொடியேன் என்றோ கூடுவதே – திருவா:50 3/4
மேல்


காட்டிடை (1)

கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய் – திருவா:5 7/3
மேல்


காட்டிய (11)

கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் – திருவா:2/30
சொக்கது ஆக காட்டிய தொன்மையும் – திருவா:2/34
இந்திரஞாலம் காட்டிய இயல்பும் – திருவா:2/43
வித்தக வேடம் காட்டிய இயல்பும் – திருவா:2/49
தூ வண மேனி காட்டிய தொன்மையும் – திருவா:2/51
பாத சிலம்பு ஒலி காட்டிய பண்பும் – திருவா:2/53
பாவகம் பலபல காட்டிய பரிசும் – திருவா:2/82
பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே – திருவா:37 7/2
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே – திருவா:38 3/4
காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/3,4
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 7/4
மேல்


காட்டியும் (2)

ஈங்கோய் மலையில் எழில்-அது காட்டியும்
ஐயாறு-அதனில் சைவன் ஆகியும் – திருவா:2/84,85
நீற்று கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம்-தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் – திருவா:2/104,105
மேல்


காட்டில் (1)

ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில்
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று – திருவா:43 6/2,3
மேல்


காட்டினர் (1)

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமயவாதிகள் தம்தம் மதங்களே – திருவா:4/51,52
மேல்


காட்டினாய் (9)

கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 1/4
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 2/4
கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 3/4
காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 4/4
காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 5/4
காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 6/4
கயக்கவைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 7/4
கடையனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 8/4
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 9/4
மேல்


காட்டினை (1)

கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள் – திருவா:38 1/2
மேல்


காட்டு (1)

கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே – திருவா:6 27/4
மேல்


காட்டும் (4)

நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே – திருவா:6 11/4
ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/2,3
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ – திருவா:9 16/2
ஏதிலார் தூண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும்
கோது_இலா ஏறு ஆம் கொடி – திருவா:19 10/3,4
மேல்


காட்டுவித்திட்டு (1)

உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை – திருவா:51 7/3
மேல்


காட்டை (1)

மடங்க என் வல்வினை காட்டை நின் மன் அருள் தீ கொளுவும் – திருவா:6 19/1
மேல்


காடு (3)

தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே – திருவா:5 26/4
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி – திருவா:12 12/1
கருவும் கெடும் பிறவி காடு – திருவா:48 2/4
மேல்


காடு-அது-தன்னில் (1)

காடு-அது-தன்னில் கரந்த கள்ளமும் – திருவா:2/65
மேல்


காண் (54)

ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏல_குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 5/7,8
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் – திருவா:7 11/3
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 1/6
பேர் ஆசை வாரியனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 2/6
அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 3/6
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 4/6
ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 5/6
ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 6/6
ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 7/6
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 8/6
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 9/6
அண்ணாமலையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 10/6
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 11/6
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 12/6
ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 13/6
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 14/6
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 15/6
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய் – திருவா:8 16/6
ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 17/6
அளி வந்த அந்தணனை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 18/6
அன்னானை அம்மானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 19/6
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 20/6
பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ – திருவா:12 1/2
தன்னையே கோவணமா சாத்தினன் காண் சாழலோ – திருவா:12 2/4
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ – திருவா:12 3/2
காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ – திருவா:12 3/4
வயனங்கள் மாயா வடு செய்தான் காண் ஏடீ – திருவா:12 4/2
எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ – திருவா:12 5/4
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ – திருவா:12 6/4
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ – திருவா:12 8/4
பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடீ – திருவா:12 9/2
விண்-பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ – திருவா:12 9/4
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏடீ – திருவா:12 10/2
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ – திருவா:12 10/4
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ – திருவா:12 11/2
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ – திருவா:12 11/4
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ – திருவா:12 13/4
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ – திருவா:12 14/4
இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ – திருவா:12 15/4
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ – திருவா:12 16/2
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ – திருவா:12 16/4
எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ – திருவா:12 17/4
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ – திருவா:12 18/4
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ – திருவா:12 19/4
திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ – திருவா:12 20/4
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
ஆனந்தம் காண் உடையான் ஆறு – திருவா:19 4/4
அருளும் மலை என்பது காண் ஆய்ந்து – திருவா:19 5/4
கழுக்கடை காண் கைக்கொள் படை – திருவா:19 7/4
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே – திருவா:29 10/4
காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 4/4
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே – திருவா:45 1/4
இருந்து இரந்துகொள் நெஞ்சே எல்லாம் தரும் காண்
பெருந்துறையின் மேய பெரும் கருணையாளன் – திருவா:47 10/2,3
கழியாது இருந்தவனை காண் – திருவா:48 5/4
மேல்


காண்-தொறும் (1)

நினை-தொறும் காண்-தொறும் பேசும்-தொறும் எப்போதும் – திருவா:10 3/2
மேல்


காண்_ஒணா (1)

காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 4/4
மேல்


காண்க (40)

முன்னோன் காண்க முழுதோன் காண்க – திருவா:3/29
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்_நேர்_இல்லோன்-தானே காண்க – திருவா:3/29,30
தன்_நேர்_இல்லோன்-தானே காண்க
ஏன தொல் எயிறு அணிந்தோன் காண்க – திருவா:3/30,31
ஏன தொல் எயிறு அணிந்தோன் காண்க
கான புலி_உரி அரையோன் காண்க – திருவா:3/31,32
கான புலி_உரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினை-தொறும் நினை-தொறும் – திருவா:3/32,33
நீற்றோன் காண்க நினை-தொறும் நினை-தொறும் – திருவா:3/33
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் – திருவா:3/34
இன் இசை வீணையில் இசைத்தோன் காண்க
அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க – திருவா:3/35,36
அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க – திருவா:3/36,37
பரமன் காண்க பழையோன் காண்க – திருவா:3/37
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன் மால் காணா பெரியோன் காண்க – திருவா:3/37,38
பிரமன் மால் காணா பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க – திருவா:3/38,39
அற்புதன் காண்க அநேகன் காண்க – திருவா:3/39
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க – திருவா:3/39,40
சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க
சித்தமும் செல்லா சேட்சியன் காண்க – திருவா:3/40,41
சித்தமும் செல்லா சேட்சியன் காண்க
பத்தி_வலையில் படுவோன் காண்க – திருவா:3/41,42
பத்தி_வலையில் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க – திருவா:3/42,43
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க – திருவா:3/43,44
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க – திருவா:3/44,45
அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க
இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க – திருவா:3/45,46
இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க – திருவா:3/46,47
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவி எ பொருளும் வளர்ப்போன் காண்க – திருவா:3/47,48
மருவி எ பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க – திருவா:3/48,49
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க – திருவா:3/49,50
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க – திருவா:3/50,51
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க – திருவா:3/51,52
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க – திருவா:3/52,53
நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க
கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க – திருவா:3/53,54
கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க – திருவா:3/54,55
யாவரும் பெற உறும் ஈசன் காண்க
தேவரும் அறியா சிவனே காண்க – திருவா:3/55,56
தேவரும் அறியா சிவனே காண்க
பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க – திருவா:3/56,57
பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க – திருவா:3/57,58
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க – திருவா:3/58,59
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க – திருவா:3/59,60
கருணையின் பெருமை கண்டேன் காண்க
புவனியல் சேவடி தீண்டினன் காண்க – திருவா:3/60,61
புவனியல் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க – திருவா:3/61,62
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க – திருவா:3/62,63
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளை கண்ணி கூறன் காண்க – திருவா:3/63,64
குவளை கண்ணி கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க – திருவா:3/64,65
அவளும் தானும் உடனே காண்க
பரமானந்தம் பழம் கடல்-அதுவே – திருவா:3/65,66
மேல்


காண்கிலா (1)

அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எ புறத்தது எந்தை பாதம் எய்தவே – திருவா:5 76/3,4
மேல்


காண்கிலார் (1)

மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும் – திருவா:17 6/3,4
மேல்


காண்டற்கு (1)

ஆராலும் காண்டற்கு அரியான் எமக்கு எளிய – திருவா:8 2/2
மேல்


காண்டும் (1)

இ தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு – திருவா:3/131
மேல்


காண்பதே (1)

காலமே உனை என்று-கொல் காண்பதே – திருவா:5 43/4
மேல்


காண்பாரோ (1)

அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே – திருவா:5 17/4
மேல்


காண்பான் (5)

வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன் – திருவா:5 13/1
உலவா காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனை காண்பான்
பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய் – திருவா:5 54/1,2
மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான்
அலவாநிற்கும் அன்பு இலேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 54/3,4
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும் – திருவா:27 5/1
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்ப சுடர் காண்பான்
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே – திருவா:32 1/3,4
மேல்


காண்பு (6)

காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே – திருவா:1/78
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய – திருவா:8 1/1
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பு_அரிய – திருவா:8 4/2
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை – திருவா:8 18/2
கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன் – திருவா:11 10/1
கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய – திருவா:15 2/2
மேல்


காண்பு_அரிய (6)

காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே – திருவா:1/78
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய
பொங்கு மலர் பாதம் பூதலத்தே போந்தருளி – திருவா:8 1/1,2
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பு_அரிய
தான் வந்து நாயேனை தாய் போல் தலையளித்திட்டு – திருவா:8 4/2,3
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை – திருவா:8 18/2
கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன் – திருவா:11 10/1
கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய
குன்றாத சீர் தில்லை அம்பலவன் குணம் பரவி – திருவா:15 2/2,3
மேல்


காண (9)

நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும் – திருவா:5 60/3
கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதாது என்றே – திருவா:9 6/2
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருளாய் – திருவா:22 1/2
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 2/4
முத்தா உன்-தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 6/3,4
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 9/4
பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை – திருவா:31 4/3
பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண
பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே – திருவா:44 4/1,2
நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா – திருவா:51 11/3
மேல்


காண_ஒண்ணா (1)

நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 11/3,4
மேல்


காணமாட்டா (2)

கருட கொடியோன் காணமாட்டா கழல் சேவடி என்னும் – திருவா:25 1/1
அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும் – திருவா:27 5/2
மேல்


காணல் (1)

காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர் – திருவா:5 44/1
மேல்


காணவும் (1)

காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே – திருவா:44 5/4
மேல்


காணவே (1)

இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை – திருவா:5 49/2,3
மேல்


காணற்க (1)

கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க
இங்கு இ பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல் – திருவா:7 19/6,7
மேல்


காணா (10)

பிரமன் மால் காணா பெரியோன் காண்க – திருவா:3/38
வழுத்தியும் காணா மலர் அடி_இணைகள் – திருவா:4/9
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா – திருவா:5 52/1,2
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் – திருவா:7 5/1
வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள் – திருவா:16 2/2
காணா கடவுள் கருணையினால் தேவர் குழாம் – திருவா:16 5/2
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/2
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம் – திருவா:35 2/2
திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு – திருவா:35 5/3
தேவரும் காணா சிவபெருமான் மா ஏறி – திருவா:47 9/2
மேல்


காணாத (1)

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் – திருவா:7 20/6
மேல்


காணாய் (1)

வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே – திருவா:5 19/4
மேல்


காணும் (5)

கடியேன் உன்னை கண்ணார காணும் ஆறு காணேனே – திருவா:5 83/4
காணும் ஆறு காணேன் உன்னை அ நாள் கண்டேனும் – திருவா:5 84/1
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை – திருவா:28 4/3
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என – திருவா:48 6/1
பேணும் அடியார் பிறப்பு அகல காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் – திருவா:48 6/2,3
மேல்


காணும்-அது (2)

காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர – திருவா:44 5/1
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே – திருவா:44 5/4
மேல்


காணேன் (5)

தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன்
தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே – திருவா:5 39/3,4
காணும் ஆறு காணேன் உன்னை அ நாள் கண்டேனும் – திருவா:5 84/1
பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா – திருவா:23 6/2
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன்
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால் – திருவா:25 10/2,3
ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன்
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 2/2,3
மேல்


காணேனே (1)

கடியேன் உன்னை கண்ணார காணும் ஆறு காணேனே – திருவா:5 83/4
மேல்


காத்தருளி (1)

மையலுற கடவேனை மாளாமே காத்தருளி
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 3/2,3
மேல்


காத்து (11)

கழிதரு காலமும் ஆய் அவை காத்து எம்மை காப்பவனே – திருவா:5 8/4
திண்ணம்-தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லி சிந்திக்கேனே – திருவா:5 25/4
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே – திருவா:5 28/4
தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை – திருவா:5 30/1
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே – திருவா:5 55/4
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே – திருவா:5 56/4
இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய் – திருவா:8 12/3,4
பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி – திருவா:11 4/2
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:25 3/2
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே – திருவா:37 2/3
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:50 4/3
மேல்


காத்தும் (1)

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி – திருவா:7 12/4
மேல்


காதல் (4)

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி – திருவா:5 29/1
உடையானே நின்-தனை உள்கி உள்ளம் உருகும் பெரும் காதல்
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின் – திருவா:5 56/1,2
காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய – திருவா:36 5/1
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக – திருவா:43 9/3
மேல்


காதல்செயும் (1)

காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே – திருவா:49 5/4
மேல்


காதலர்க்கு (1)

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க – திருவா:3/105
மேல்


காதலவர்க்கு (1)

நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு
அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும் – திருவா:19 2/2,3
மேல்


காதலன் (2)

காதலன் ஆகி கழுநீர் மாலை – திருவா:2/113
பேர் அமை தோளி காதலன் வாழ்க – திருவா:3/103
மேல்


காதலால் (1)

காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 6/4
மேல்


காதலித்தான் (1)

கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ – திருவா:12 11/2
மேல்


காதலின் (2)

பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/4
காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை – திருவா:51 8/2
மேல்


காது (3)

காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட – திருவா:7 14/1
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட – திருவா:8 13/1
காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால் – திருவா:16 6/5
மேல்


காந்தள் (1)

பூ புரை அஞ்சலி காந்தள் காட்ட – திருவா:3/75
மேல்


காப்பவனே (1)

கழிதரு காலமும் ஆய் அவை காத்து எம்மை காப்பவனே – திருவா:5 8/4
மேல்


காப்பவை (1)

காப்போன் காக்கும் கடவுள் காப்பவை
காப்போன் கரப்பவை கருதா – திருவா:3/14,15
மேல்


காப்பாய் (4)

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் – திருவா:1/42
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி – திருவா:4/100
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 11/8
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் – திருவா:27 10/1
மேல்


காப்பானை (1)

ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே – திருவா:5 20/2
மேல்


காப்போன் (2)

காப்போன் காக்கும் கடவுள் காப்பவை – திருவா:3/14
காப்போன் கரப்பவை கருதா – திருவா:3/15
மேல்


காபாலி (1)

கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 10/3,4
மேல்


காம்பு (1)

காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை – திருவா:9 4/1
மேல்


காம (3)

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/2
கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே – திருவா:15 14/2
சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய – திருவா:24 4/3
மேல்


காமன் (1)

காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன் – திருவா:15 11/1
மேல்


காமன்-தனது (1)

தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த – திருவா:29 3/2
மேல்


காய் (3)

காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ண கடையவனே – திருவா:6 50/4
காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன் – திருவா:15 11/1
கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி – திருவா:40 6/1
மேல்


காய்ந்த (1)

கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி – திருவா:29 7/2
மேல்


காய (3)

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான – திருவா:5 61/1
கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:11 8/1
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
மேல்


காயத்து (1)

காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே – திருவா:33 8/4
மேல்


காயத்துள் (1)

காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய – திருவா:42 5/3
மேல்


காயம் (2)

நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம்
கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே – திருவா:5 33/3,4
சிதலை செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ – திருவா:6 41/3
மேல்


காயில் (1)

காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ – திருவா:12 3/4
மேல்


கார் (7)

கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில் – திருவா:4/30
கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் – திருவா:6 3/1
பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால் – திருவா:7 13/1
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப – திருவா:7 18/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி – திருவா:13 10/3
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே – திருவா:18 9/1
கமல நான்முகனும் கார் முகில் நிறத்து கண்ணனும் நண்ணுதற்கு அரிய – திருவா:29 4/1
மேல்


காரண (1)

போற்றி போற்றி புராண_காரண – திருவா:4/224
மேல்


காரணம் (2)

இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய் – திருவா:31 1/1
காரணம் ஆகும் மனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே – திருவா:49 2/4
மேல்


காரணம்-இது (1)

பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது கேளீர் – திருவா:26 4/1
மேல்


காரணமே (1)

கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எ காரணமே – திருவா:6 2/4
மேல்


காரிகையார்கள்-தம் (1)

காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே – திருவா:49 1/2
மேல்


கால் (9)

கால் விசைத்து ஓடி கடல் புக மண்டி – திருவா:2/135
உழிதரு கால் அத்த உன் அடியேன் செய்த வல் வினையை – திருவா:5 8/3
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம் – திருவா:6 31/1
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான் – திருவா:7 15/1
சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர – திருவா:7 15/2
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப – திருவா:7 15/3
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரை தான் பணியாள் – திருவா:7 15/4
சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக – திருவா:16 1/1
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே – திருவா:22 6/3
மேல்


காலங்கள் (1)

புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள் – திருவா:32 1/2
மேல்


காலத்துள்ளும் (1)

இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும்
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி – திருவா:36 4/2,3
மேல்


காலத்தே (1)

உரு தெரியா காலத்தே உள் புகுந்து என் உளம் மன்னி – திருவா:31 3/1
மேல்


காலத்தை (1)

கண்ணை துயின்று அவமே காலத்தை போக்காதே – திருவா:7 4/4
மேல்


காலம் (13)

இழிதரு காலம் எ காலம் வருவது வந்ததன் பின் – திருவா:5 8/2
இழிதரு காலம் எ காலம் வருவது வந்ததன் பின் – திருவா:5 8/2
கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம்
ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே – திருவா:5 38/3,4
உலவா காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனை காண்பான் – திருவா:5 54/1
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் – திருவா:5 79/2
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ – திருவா:12 11/4
ஏழை தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம் – திருவா:15 13/1
இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும் – திருவா:36 4/2
இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும் – திருவா:36 4/2
காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய – திருவா:36 5/1
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே – திருவா:45 1/4
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை – திருவா:45 5/1
கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/3
மேல்


காலம்-தான் (1)

கோனே அருளும் காலம்-தான் கொடியேற்கு என்றோ கூடுவதே – திருவா:32 10/4
மேல்


காலமும் (1)

கழிதரு காலமும் ஆய் அவை காத்து எம்மை காப்பவனே – திருவா:5 8/4
மேல்


காலமே (2)

காலமே உனை என்று-கொல் காண்பதே – திருவா:5 43/4
காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 5/4
மேல்


காலன் (2)

காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன் – திருவா:15 11/1
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/2
மேல்


காலனை (2)

கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி – திருவா:9 18/2
கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி – திருவா:29 7/2
மேல்


காலாந்தரத்து (1)

கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர் – திருவா:12 11/3
மேல்


காலால் (3)

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/2
கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி – திருவா:9 18/2
கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி – திருவா:29 7/2
மேல்


காலின் (1)

காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ் – திருவா:3/24
மேல்


காலும் (1)

உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் – திருவா:5 8/1
மேல்


காலே (1)

புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும் – திருவா:23 2/1
மேல்


காலை (3)

ஆண்டுகள்-தோறும் அடைந்த அ காலை
ஈண்டியும் இருத்தியும் எனை பல பிழைத்தும் – திருவா:4/26,27
காலை மலமொடு கடும் பகல் பசி நிசி – திருவா:4/28
நினைய பிறருக்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை – திருவா:27 7/1
மேல்


காலொடு (2)

போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய் – திருவா:5 70/1
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே – திருவா:6 20/4
மேல்


காவல் (3)

உய்ய வல்லார் ஒரு மூவரை காவல் கொண்டு – திருவா:14 4/1
ஆகாசம் காவல் என்று உந்தீ பற – திருவா:14 20/2
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற – திருவா:14 20/3
மேல்


காவலனே (1)

காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே – திருவா:1/78
மேல்


காவாய் (2)

காவாய் கனக குன்றே போற்றி – திருவா:4/98
குழைத்தால் பண்டை கொடு வினை நோய் காவாய் உடையாய் கொடு வினையேன் – திருவா:33 1/1
மேல்


காவி (1)

காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால் – திருவா:32 5/2
மேல்


காளிக்கு (2)

கனி தரு செம் வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை – திருவா:2/142,143
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ – திருவா:12 14/4
மேல்


காற்று (1)

காற்று இயமானன் வானம் இரு சுடர் கடவுளானே – திருவா:5 63/4
மேல்


கான் (2)

கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பு_அரிய – திருவா:8 4/2
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி – திருவா:12 12/1
மேல்


கான்றும் (1)

நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா – திருவா:51 11/3
மேல்


கான (1)

கான புலி_உரி அரையோன் காண்க – திருவா:3/32
மேல்


கானகத்தே (1)

இடக்கும் கரு முருட்டு ஏன பின் கானகத்தே
நடக்கும் திருவடி என் தலை மேல் நட்டமையால் – திருவா:40 8/1,2
மேல்


கானவன் (1)

மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே – திருவா:49 1/8

மேல்