ஐ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்


ஐ (1)

அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/3
மேல்


ஐ_வாய்_அரவம் (1)

அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம்
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே – திருவா:6 35/3,4
மேல்


ஐந்தாய் (1)

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி – திருவா:4/137
மேல்


ஐந்தால் (1)

மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து உறவே – திருவா:6 29/4
மேல்


ஐந்தின் (1)

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே – திருவா:22 1/1
மேல்


ஐந்தினொடு (1)

ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே – திருவா:49 2/1
மேல்


ஐந்து (2)

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த – திருவா:1/49
பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி – திருவா:31 10/1
மேல்


ஐந்தும் (3)

மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய – திருவா:1/55
ஈர்_ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற – திருவா:14 19/2
ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே – திருவா:49 2/1
மேல்


ஐம் (1)

உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும் – திருவா:2/20
மேல்


ஐம்புல (1)

ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய – திருவா:3/70
மேல்


ஐம்புலன் (4)

ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய் – திருவா:3/136
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர – திருவா:4/3
கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் – திருவா:6 3/1
ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய – திருவா:27 2/1
மேல்


ஐம்புலன்கள் (4)

வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர – திருவா:5 26/2
போற்றி ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கையானே – திருவா:5 70/4
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா – திருவா:5 76/3
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு – திருவா:6 12/1
மேல்


ஐம்புலன்களால் (1)

சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் – திருவா:5 79/1,2
மேல்


ஐம்புலன்களுக்கு (1)

அடல் கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை – திருவா:6 32/1
மேல்


ஐம்புலனுக்கும் (1)

முழு_முதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்-தனக்கும் – திருவா:21 4/1
மேல்


ஐய (1)

ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் – திருவா:5 73/1
மேல்


ஐயம் (2)

ஐயம் புகுவரால் அன்னே என்னும் – திருவா:17 9/2
ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம் – திருவா:17 9/3
மேல்


ஐயர் (3)

ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/2
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின் – திருவா:46 1/1
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின் – திருவா:46 1/2
மேல்


ஐயன் (6)

ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 9/4
தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி – திருவா:9 13/3
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய் – திருவா:19 4/2
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள் – திருவா:43 4/3
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 3/4
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே – திருவா:51 7/4
மேல்


ஐயனே (4)

ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே – திருவா:5 72/4
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன் – திருவா:23 5/1
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 7/4
மேல்


ஐயனை (1)

ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/2
மேல்


ஐயா (10)

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே – திருவா:1/35
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று – திருவா:1/85
ஐயா போற்றி அணுவே போற்றி – திருவா:4/112
அத்தா போற்றி ஐயா போற்றி – திருவா:4/174
புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ – திருவா:5 59/2
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் – திருவா:5 79/3
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல் – திருவா:7 11/3
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் – திருவா:7 11/6
ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று அவன்-தன் – திருவா:10 17/3
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப – திருவா:25 8/3
மேல்


ஐயாற்று (1)

ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 8/4
மேல்


ஐயாறன் (1)

அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/4
மேல்


ஐயாறு (1)

ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 13/6
மேல்


ஐயாறு-அதனில் (1)

ஐயாறு-அதனில் சைவன் ஆகியும் – திருவா:2/85
மேல்


ஐயோன் (1)

அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க – திருவா:3/45
மேல்


ஐவர் (2)

கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால் – திருவா:36 10/1
கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை – திருவா:40 8/3

மேல்