ஸ்ரீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஸ்ரீதிவ்வியோபய 1
ஸ்ரீராம 4
ஸ்ரீராமா 1

ஸ்ரீதிவ்வியோபய (1)

ஸ்ரீதிவ்வியோபய செந்தாமரையாம் – திருமுகம்:1 1/13

மேல்


ஸ்ரீராம (4)

சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – கீர்த்தனை:41 6/2
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – தனிப்பாசுரம்:17 1/2
நிலை கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே – தனிப்பாசுரம்:18 2/4
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – தனிப்பாசுரம்:18 7/4

மேல்


ஸ்ரீராமா (1)

உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – தனிப்பாசுரம்:18 6/4

மேல்