லோ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லோக 2
லோகாசார 1
லோகாண்டம் 2
லோகாதிக்கம் 1
லோபம் 1
லோபமாம் 1
லோபமே 1

லோக (2)

விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே – திருமுறை6:60 37/3
சகல லோக பரகாரக வாரக – கீர்த்தனை:1 208/1

மேல்


லோகாசார (1)

கொதித்த லோகாசார கொதிப்பு எல்லாம் ஒழிந்தது – கீர்த்தனை:40 3/3

மேல்


லோகாண்டம் (2)

சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதி சுடரே – திருமுறை6:60 29/3
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுற சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே – திருமுறை6:60 32/3

மேல்


லோகாதிக்கம் (1)

பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம் – திருமுறை1:1 2/10

மேல்


லோபம் (1)

அல்லை வளைக்கும் குழல் அன்னம் அன்பின் உதவாவிடில் லோபம்
இல்லை வளைக்கும் என்றார் நான் இல் ஐ வளைக்கும் என்றேனே – திருமுறை3:5 4/3,4

மேல்


லோபமாம் (1)

சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் – திருமுறை2:38 5/1

மேல்


லோபமே (1)

பாபமே புரியும் லோபமே வருமோ பயன் இல் மாற்சரியம் வந்திடுமோ – திருமுறை6:13 38/3

மேல்