ரு – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ருசி 1
ருசிக்க 2
ருத்திராக்க 1
ருத்ராக்க 1

ருசி (1)

நாத்திகம் சொல்கின்றவர்-தம் நாக்கு முடை நாக்கு நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு – கீர்த்தனை:1 184/1

மேல்


ருசிக்க (2)

தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை4:2 84/3
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை4:7 14/2

மேல்


ருத்திராக்க (1)

விபூதி ருத்திராக்க பூடண வடிவ – திருமுகம்:1 1/10

மேல்


ருத்ராக்க (1)

புகழ் ருத்ராக்க பூனை என்ன – திருமுகம்:4 1/401

மேல்