யு – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யுக்த 1
யுக 1
யுகள 1

யுக்த (1)

பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த
சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – தனிப்பாசுரம்:13 1/1,2

மேல்


யுக (1)

பணி வளரும் நிபுண கண பண கரண பரண வண பரத யுக சரண புரண – திருமுகம்:3 1/17

மேல்


யுகள (1)

பலித அநுசித உசித யுகள இக_பரம் இரவு_பகல் என விளம்பும் வளமே – திருமுகம்:3 1/31

மேல்