பீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடத்து 3
பீடம் 2
பீடு 5
பீடைக்கும் 1
பீழை 2
பீழையை 1

பீடத்து (3)

அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த – திருமுறை6:67 1/2
ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம் – கீர்த்தனை:24 10/1
ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே – கீர்த்தனை:29 99/3

மேல்


பீடம் (2)

உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை4:4 7/1
தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – கீர்த்தனை:1 177/2

மேல்


பீடு (5)

இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு – திருமுறை1:2 1/44
அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த – திருமுறை1:3 1/900
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே – திருமுறை1:7 10/3
பீடு ஆர் மாலையிட்டது அன்றி பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் – திருமுறை3:3 13/2
பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை5:51 7/3

மேல்


பீடைக்கும் (1)

பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் – திருமுறை6:24 67/3

மேல்


பீழை (2)

பீழை மனம் நம்மை பெறாது அ மனம் கொடிய – திருமுறை2:20 24/2
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான் – திருமுறை6:7 3/1

மேல்


பீழையை (1)

பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ – திருமுறை1:6 55/1

மேல்