நூ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

நூல் (40)

நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்பாற்றுறையில் – திருமுறை1:2 1/119
சோலை துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும் – திருமுறை1:2 1/165
நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக்காறாயில் – திருமுறை1:2 1/365
நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை1:2 1/524
நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல்
வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு – திருமுறை1:2 1/657,658
வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய் சிலம்பி-தன்னை உயர் – திருமுறை1:2 1/765
ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின் – திருமுறை1:3 1/478
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான் – திருமுறை1:3 1/672
நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ – திருமுறை1:3 1/1132
பொய் நூல் பதறி புலம்புகின்ற பித்தர்கள்-பால் – திருமுறை1:3 1/1295
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து – திருமுறை1:3 1/1296
படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அ படிப்பில் இச்சை – திருமுறை1:5 73/1
பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார் – திருமுறை3:14 1/1
உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 1/4
ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 2/4
ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 3/4
உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 4/4
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 5/4
உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 6/4
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 7/4
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 8/4
ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 9/4
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 10/4
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை4:6 6/4
பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று என புனித நூல் எலாம் புகழ்வதாதலால் – திருமுறை5:10 9/1
படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 12/1
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:42 7/2
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:64 40/3
நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 5/1
நூல் வண்ணம் நாடும் மருந்து உள்ளே – கீர்த்தனை:20 14/3
மாநிலம் மீது இ நூல் முறை செய்தது மனை மேவும் – தனிப்பாசுரம்:1 5/1
வேதமும் ஆகம விரிவும் மற்றை நூல்
போதமும் மன்னுற போதிப்போர்களும் – தனிப்பாசுரம்:2 16/1,2
நூல் வகை ஞானத்தின் நுவலுகின்றதோர் – தனிப்பாசுரம்:2 24/2
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1
உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக – தனிப்பாசுரம்:33 1/2
விளங்கும் இ நூல் முன்னர் மற்றை நூல் எல்லாம் கிழி படத்தின் வெண்_நூல் அன்றே – தனிப்பாசுரம்:33 1/4
விளங்கும் இ நூல் முன்னர் மற்றை நூல் எல்லாம் கிழி படத்தின் வெண்_நூல் அன்றே – தனிப்பாசுரம்:33 1/4
விளங்கும் இ நூல் முன்னர் மற்றை நூல் எல்லாம் கிழி படத்தின் வெண்_நூல் அன்றே – தனிப்பாசுரம்:33 1/4

மேல்


நூல்_இழை (1)

நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ – திருமுறை1:3 1/1132

மேல்


நூல்கள் (1)

கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது – கீர்த்தனை:25 2/4

மேல்


நூல்களை (1)

சமய நூல்களை சாற்றுவர் சில பேர் – திருமுகம்:4 1/377

மேல்


நூலாக (1)

உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக
துளங்கிடும் அ ஊர் உறை அ தோன்றல் ஓர் நீதிநூல் சொன்னான் இந்நாள் – தனிப்பாசுரம்:33 1/2,3

மேல்


நூலார் (1)

வெள்ள சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம் – திருமுறை3:4 1/1

மேல்


நூலின் (2)

தாவி போகப்போக நூலின் தரத்தில் நின்றதே – கீர்த்தனை:29 2/2
ஏறி போகப்போக நூலின் இழை போல் நுணுகவே – கீர்த்தனை:29 3/2

மேல்


நூலை (2)

இலக்கண நூலை இயம்புவர் சில பேர் – திருமுகம்:4 1/375
காம நூலை கழறுவர் சில பேர் – திருமுகம்:4 1/382

மேல்


நூலொடு (1)

நூலொடு மெய்ம்மொழி நுவன்று அருள் பதியே – திருமுகம்:2 1/50

மேல்


நூற்களில் (1)

காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/2

மேல்


நூற்கே (1)

வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே – தனிப்பாசுரம்:29 1/4

மேல்


நூற்றிடை (1)

நூற்றிடை இலக்கம் நுவல் அதில் அனந்தம் – திருமுறை6:65 1/625

மேல்


நூற்றொரு (2)

கோடி அன்றே ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே – திருமுறை1:6 28/2
மண் அனந்தம் கோடி அளவு உடையது நீர் அதனில் வயங்கிய நூற்றொரு கோடி மேல் அதிகம் வன்னி – திருமுறை6:101 22/1

மேல்


நூறு (2)

கோடாகோடி முகம் நூறு கோடாகோடி களம் என்னே – திருமுறை1:8 26/3
தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்கு சொல்லும் எழுபது-தான் – திருமுறை6:101 29/2

மேல்


நூறும் (1)

ஆயிரம் அன்றே நூறும் அன்றே ஈர்_ஐந்து அன்றே – திருமுறை1:4 68/1

மேல்