சீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 3
சீ_குழி 1
சீ_குழியை 1
சீகண்ட 1
சீச்சீ 1
சீசீ 1
சீடர் 7
சீடர்க்குள்ளே 2
சீடர்கள் 1
சீடன் 4
சீத்த 1
சீத 6
சீத_நோய் 1
சீதம் 3
சீதரன் 1
சீதரனும் 1
சீதள 1
சீதான 1
சீந்தல் 1
சீமான்-தனது 1
சீமானே 2
சீர் 250
சீர்-தனையே 1
சீர்_குன்றே 1
சீர்_உடையான் 1
சீர்_உடையீர் 1
சீர்க்கரையின் 1
சீர்க்கின்ற 2
சீர்காட்டுப்பள்ளி 1
சீர்காழி 1
சீர்கொண்டார் 1
சீர்த்த 1
சீர்த்தி 5
சீர்த்தி-தனை 1
சீர்த்தியை 5
சீர்ப்படுமோ 1
சீர்மை 2
சீரணிக்க 1
சீரனை 1
சீராக 1
சீராட 1
சீராம் 1
சீராய 3
சீராயணம் 1
சீராலும் 1
சீராளர் 1
சீரான 1
சீரினை 2
சீரும் 4
சீருற்றேன் 1
சீருறு 1
சீரே 8
சீரேனம் 1
சீரை 3
சீல 6
சீல_குணத்தோர் 1
சீலத்தர் 1
சீலத்தவருக்கு 1
சீலத்தார் 1
சீலம் 15
சீலமாய் 1
சீலமும் 1
சீலமே 1
சீலர்-தமை 1
சீலரும் 1
சீலா 1
சீலை 1
சீலைப்பேனும் 1
சீலையை 1
சீவ 2
சீவர் 1
சீவர்-தன் 1
சீவர்கள் 1
சீவர்களை 1
சீவன் 4
சீவனாய் 1
சீழ் 1
சீழும் 2
சீற்ற 1
சீற்றம் 1
சீற்றரை 1
சீறாத 1
சீறாள் 1
சீறிய 1
சீறினும் 1
சீறு 2
சீறுகின்ற 2
சீறுதியோ 1
சீறும் 2
சீறுமோ 1
சீறுவதோ 1

சீ (3)

தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை1:3 1/677
தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:11 9/1
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3

மேல்


சீ_குழி (1)

தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் – திருமுறை2:11 9/1

மேல்


சீ_குழியை (1)

தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை1:3 1/677

மேல்


சீகண்ட (1)

சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை1:1 2/37

மேல்


சீச்சீ (1)

சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இ சீவர் – திருமுறை1:3 1/1026

மேல்


சீசீ (1)

செப்பு என்றனை முலையை சீசீ சிலந்தி அது – திருமுறை1:3 1/659

மேல்


சீடர் (7)

தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய – திருமுறை1:4 73/1
வையும் அவர் சீடர் அவர்க்கு எழு கோடி மடங்கு அதிகம் என்னலாமே – தனிப்பாசுரம்:28 1/4
வன்பு_இடுவார் குரு அவர்-பால் வழக்கிடுவார் சீடர் அயல் மனையை வேண்டி – தனிப்பாசுரம்:28 3/1
துன்பு அடைவார் குரு தாம் போய் சுகித்திடுவார் சீடர் பின் சுளித்து கையால் – தனிப்பாசுரம்:28 3/2
முன் படுவார் குரு அவரை மொத்திடுவார் சீடர் இந்த முறைமை அன்றோ – தனிப்பாசுரம்:28 3/3
இருந்து உறங்கும் ஆசிரியர் இயல் கண்டே படுத்து உறங்கியிடுவார் சீடர்
கரு தடம் கண் பெண் முலை மேல் கண்வைப்பர் ஆசிரியர் கண்டு சீடர் – தனிப்பாசுரம்:28 4/1,2
கரு தடம் கண் பெண் முலை மேல் கண்வைப்பர் ஆசிரியர் கண்டு சீடர்
இரும் தடம் கை வைத்திடுவார் ஆசிரியர் சித்திரம் பேசிடுவார் கேட்டு உள் – தனிப்பாசுரம்:28 4/2,3

மேல்


சீடர்க்குள்ளே (2)

சிந்தை மட்டாம் சிவ_கொழுந்தே இ கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே – தனிப்பாசுரம்:27 9/4
செல் அறத்தில் சிவ_கொழுந்தே இ கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே – தனிப்பாசுரம்:27 10/4

மேல்


சீடர்கள் (1)

வருந்தி விளையாடிடுவார் சீடர்கள் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே – தனிப்பாசுரம்:28 4/4

மேல்


சீடன் (4)

எய்கின்றான் குரு அம்பால் எறிகின்றான் சீடன் கல் எடுத்து வஞ்சம் – தனிப்பாசுரம்:28 2/1
செய்கின்றான் குரு இடித்து சிரிக்கின்றான் சீடன் மிக தீய சொல்லால் – தனிப்பாசுரம்:28 2/2
வைகின்றான் குரு அவனை வலிக்கின்றான் சீடன் நடுவழியில் நின்று – தனிப்பாசுரம்:28 2/3
பெய்கின்றான் குரு ஓடி பெய்கின்றான் சீடன் என்னோ பிறை_வேய்ந்தோனே – தனிப்பாசுரம்:28 2/4

மேல்


சீத்த (1)

சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவபெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் – திருமுறை6:23 2/1

மேல்


சீத (6)

சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை1:3 1/913
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 5/4
சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி – திருமுறை2:79 6/2
சீத புனல் சூழ் வயல் ஒற்றி தியாக_பெருமான் திரு மாடவீதி – திருமுறை3:1 3/1
சீத நாள்_மலர் செல்வனும் மா மலர் செல்வி மார்பக செல்வனும் காண்கிலா – திருமுறை5:3 2/1
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை5:46 6/3

மேல்


சீத_நோய் (1)

சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை1:3 1/913

மேல்


சீதம் (3)

சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை1:5 44/2
சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கி தியங்குமடி – திருமுறை3:18 2/3
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/4

மேல்


சீதரன் (1)

சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில் – திருமுறை1:7 97/3

மேல்


சீதரனும் (1)

தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராம் – திருமுறை1:2 1/393

மேல்


சீதள (1)

தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை2:80 1/1

மேல்


சீதான (1)

சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை4:2 31/2

மேல்


சீந்தல் (1)

உய் குமிழும் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா – திருமுறை1:3 1/640

மேல்


சீமான்-தனது (1)

செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்பை – திருமுறை1:3 1/767

மேல்


சீமானே (2)

தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே
போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை5:15 6/2,3
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 6/3,4

மேல்


சீர் (250)

இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர் பதம் – திருமுறை1:1 2/97
திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம் – திருமுறை1:2 1/55
சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர் – திருமுறை1:2 1/85
சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர்
தேவன்குடி மகிழ்ந்த தெள் அமுதே ஓவு இல் – திருமுறை1:2 1/85,86
காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும் – திருமுறை1:2 1/186
மாடக்கோயிற்குள் மதுரமே பாட சீர்
வல்ல தமிழ் புலவர் மன்னி வணங்கு திருநல்லம் – திருமுறை1:2 1/196,197
சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேரா – திருமுறை1:2 1/202
வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர்
விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமை – திருமுறை1:2 1/209,210
பயற்றூர் திசை அம்பரனே இயற்றும் சீர்
ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணபதீச்சரம் – திருமுறை1:2 1/286,287
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை1:2 1/303
சொல் ஊரன்-தன்னை தொழும்புகொளும் சீர் வெண்ணெய்நல்லூர் – திருமுறை1:2 1/455
மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர்
பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு – திருமுறை1:2 1/457,458
ஏர் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர் பொலிய – திருமுறை1:2 1/464
சீர் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர் புடைத்தது – திருமுறை1:2 1/468
பூம் தண்டு அளி விரித்து புக்கு இசைக்கும் சீர் ஓணகாந்தன்தளி – திருமுறை1:2 1/477
நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டு – திருமுறை1:2 1/603
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் – திருமுறை1:2 1/645
சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம் – திருமுறை1:3 -1/1
சீர் மேவுற செய்யும் சித்தன் எவன் பார் ஆதி – திருமுறை1:3 1/154
சீர் அணவ செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவ – திருமுறை1:3 1/168
சீர் அணுவாய் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன் – திருமுறை1:3 1/176
சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் – திருமுறை1:3 1/236
தேட கிடையா நம் தெய்வம் காண் நீட சீர்
நல் வந்தனை செய்யும் நம்_போல்வார்க்கு ஓர் ஞான – திருமுறை1:3 1/316,317
சீர் வரவும் எல்லா சிறப்பும் பெறவும் அருள் – திருமுறை1:3 1/449
தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து – திருமுறை1:3 1/460
செல்வ திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த – திருமுறை1:3 1/462
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை1:3 1/506
செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது – திருமுறை1:3 1/519
ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர்
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை1:3 1/814,815
சீர் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் – திருமுறை1:3 1/822
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் – திருமுறை1:3 1/1054
ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த – திருமுறை1:3 1/1222
சீர் நந்தன பணிகள் செய்வோரும் நார் நந்தா – திருமுறை1:3 1/1310
சீர் சான்ற வேத செழும் பொருளே சிற்சொருப – திருமுறை1:4 1/1
யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள் – திருமுறை1:4 6/2
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை1:4 11/2
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த – திருமுறை1:4 23/3
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த – திருமுறை1:4 23/3
நல்லத்துள் ஐயா நதி_சடையாய் என்னும் சீர்
செல்ல துளையா செவி – திருமுறை1:4 25/3,4
சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர்
வீயாத பிஞ்ஞக பேர் மெல்லினத்தின் நல் இசை-தான் – திருமுறை1:4 26/2,3
மார்பு அடைத்து சாவுகினும் மா நன்றே சீர் படைக்க – திருமுறை1:4 31/2
சைவ வடிவாம் ஞானசம்பந்தர் சீர் உரைக்கில் – திருமுறை1:4 41/3
கற்று அறியேன் நின் அடி சீர் கற்றார் கழகத்தில் – திருமுறை1:4 57/1
என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர்
எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன் – திருமுறை1:4 84/2,3
நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய் – திருமுறை1:4 101/2
நினது சீர் கேட்க பண் – திருமுறை1:4 102/4
சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை1:5 22/3
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை1:5 70/3
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர்
துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே – திருமுறை1:6 13/3,4
தெருள் அறியா சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே – திருமுறை1:6 21/4
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள் – திருமுறை1:6 28/3
தெருளும் பொருளும் நின் சீர் அருளே என தேர்ந்த பின் யான் – திருமுறை1:6 34/1
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை1:6 37/2
சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த – திருமுறை1:6 51/1
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை1:6 54/2
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடி சீர்
தடை யாதும் இன்றி புகல்வது அல்லால் இ சகத்திடை நான் – திருமுறை1:6 77/1,2
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய் – திருமுறை1:6 78/2
சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் – திருமுறை1:6 82/2
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை1:6 114/2
சீர் தரு நாவுக்கரையரை போல் இ சிறியனும் ஓர் – திருமுறை1:6 135/1
ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர் – திருமுறை1:6 148/2
திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்கட்டுக்கும் – திருமுறை1:6 156/2
கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ – திருமுறை1:6 157/2
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்து துவளுகின்றேன் – திருமுறை1:6 163/2
சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இ தீனர்கட்கு இங்கு – திருமுறை1:6 167/1
கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா – திருமுறை1:6 188/2
சீர் ஓங்கு முத்து சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன் – திருமுறை1:6 191/2
சிவசங்கரா சிவயோகா சிவகதி சீர் அளிக்கும் – திருமுறை1:6 204/1
மலங்கா நின் வெள்ளி மலை கீழ் இருந்து வருந்த நின் சீர்
கலங்காமல் பாடிட கேட்டே இரங்கி கருணைசெய்த – திருமுறை1:6 217/2,3
சீர் கொண்ட ஒற்றி பதி_உடையானிடம் சேர்ந்த மணி – திருமுறை1:7 0/1
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை1:7 24/2
சீர் அறிவாய் திருவொற்றி பரமசிவத்தை நினைப்போர் – திருமுறை1:7 40/1
வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 59/4
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை – திருமுறை1:7 70/2
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம் – திருமுறை1:7 83/3
வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ – திருமுறை1:7 101/2,3
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை1:8 1/1
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி – திருமுறை1:8 29/1
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை1:8 33/2
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே – திருமுறை1:8 34/1
வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை1:8 34/3
இரும் சீர் மணியை காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 34/4
வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை1:8 35/1
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 63/4
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர் – திருமுறை1:8 76/1
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை1:8 87/1
மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் – திருமுறை1:8 137/3
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 1/4
பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:4 3/3
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்ட கிளர்ந்த நல் சீர்
வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே – திருமுறை2:6 4/2,3
சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:13 5/1
தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ் – திருமுறை2:13 10/1
உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 1/4
ஒள்ளியீர் உமை அன்றி ஒன்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 2/4
உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 3/4
உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 4/4
உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 5/4
ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 6/4
ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 7/4
உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 8/4
உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 9/4
ஓய் இலாது நல் தொண்டருக்கு அருள்வான் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 10/4
சீர் மதிக்க நின் அடியை தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:16 7/2
சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும் – திருமுறை2:16 10/2
சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல் – திருமுறை2:20 21/2
பம்பு சீர் படம்பக்கன் ஒன்னலார்-தம் – திருமுறை2:21 3/3
அலங்குகின்ற சீர் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 7/4
செம்மை தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல் – திருமுறை2:30 11/3
தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர் சமுகம் – திருமுறை2:30 12/3
தோலானை சீர் ஒற்றி சுண்ண வெண்_நீற்றானை – திருமுறை2:30 14/3
சீர் கொண்டு நெஞ்சே திகழ் – திருமுறை2:30 15/4
தினம்-தோறும் உள் உருகி சீர் பாடும் அன்பர் – திருமுறை2:30 18/1
அயன் அறியா சீர் உடைய அம்மான் நயன்_அறியார் – திருமுறை2:30 23/2
வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் – திருமுறை2:31 13/3
உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய – திருமுறை2:35 2/3
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 4/4
ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே – திருமுறை2:41 2/4
சீர் புகழும் மால் புகழும் தேவர் அயன்-தன் புகழும் – திருமுறை2:45 31/1
தீதை அகற்றும் உன்றன் சீர் அருளை சேரேனோ – திருமுறை2:45 35/4
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர்
தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 10/3,4
புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:49 4/4
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 8/2
சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 1/4
நாடிய சீர் ஒற்றி நகர்_உடையாய் நின் கோயில் – திருமுறை2:56 4/1
இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே – திருமுறை2:59 3/1
விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழ துதித்து விளங்குகின்றார் – திருமுறை2:59 4/1
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:59 8/2
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:60 4/4
செல்வ திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே – திருமுறை2:61 8/4
சீர் துணையார் தேடும் சிவனே நின்றன்னை அன்றி – திருமுறை2:75 5/1
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:84 10/2
தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் – திருமுறை2:86 1/2
சீர் தருவார் புகழ் பேர் தருவார் அருள் தேன் தருவார் – திருமுறை2:88 1/1
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை2:91 1/2
சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் – திருமுறை2:94 1/2
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை2:94 10/4
தேசுறு சீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை – திருமுறை2:94 25/3
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை – திருமுறை3:1 1/1
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை3:1 2/1
நாடு ஒன்றிய சீர் திருவொற்றி நகரத்து அமர்ந்த நாயகனார் – திருமுறை3:5 9/1
உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே – திருமுறை3:10 19/2
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 28/4
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை4:2 12/4
அரி பிரமாதியர் எல்லாம் அறிந்து அணுக ஒண்ணா அரும் பெரும் சீர் அடி_மலர்கள் அன்று ஒரு நாள் வருந்த – திருமுறை4:2 17/1
ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் – திருமுறை4:2 18/3
அறம் கனிந்த அருள்_கொடி என் அம்மை அமுது அளித்தாள் அகிலாண்டவல்லி சிவானந்தி சௌந்தரி சீர்
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 6/1,2
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 8/2
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை4:5 4/3
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலா கடை புலையேன் திறத்துக்கு இங்கு என்றால் – திருமுறை4:6 8/3
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை4:9 11/1
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை4:10 1/1
பொருத்தமுற உழவாரப்படை கை கொண்ட புண்ணியனே நண்ணிய சீர் புனிதனே என் – திருமுறை4:10 1/3
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர் பிரணவ ஒளியே – திருமுறை5:1 11/3
சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில் – திருமுறை5:2 3/1
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம் – திருமுறை5:5 1/1
செல்லாது காண் ஐயனே தணிகாசல சீர் அரைசே – திருமுறை5:5 30/4
விளை தேன் ஒழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர்
திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 5/3,4
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை5:8 1/1
சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை5:8 2/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 7/4
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர்
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 22/3,4
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை5:9 23/3
பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே – திருமுறை5:9 25/3
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 5/4
செழிக்கும் சீர் திரு_தணிகை தேவ நின் – திருமுறை5:12 6/1
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை5:15 6/4
தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை5:20 4/4
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை5:20 9/4
ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை – திருமுறை5:21 2/3
சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே – திருமுறை5:35 1/2
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை5:37 10/4
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை5:38 9/1
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர்
கூறாத புலை வாய்மை உடையார்-தம்மை கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து – திருமுறை5:44 6/1,2
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை5:44 7/2
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர்
திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால் – திருமுறை5:45 1/2,3
குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரை – திருமுறை5:45 3/2
சீர் வளர் குவளை தார் வளர் புயனார் சிவனார்-தம் – திருமுறை5:49 1/1
சீர் திகழ் தோகை மயில் மேலே இளம் – திருமுறை5:53 5/1
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை5:55 12/2
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை5:55 19/1
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை5:55 22/1
சீர் பெற விளங்க நடத்தி மெய் பொதுவில் சிறந்த மெய் தந்தை நீ இருக்க – திருமுறை6:13 82/3
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இ சீர் கிடைத்தது எவ்வாறே – திருமுறை6:19 7/4
ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர்
மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 4/3,4
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் – திருமுறை6:21 7/3
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே – திருமுறை6:24 58/4
தெருள் பெரும் சீர் சொல திகழ்வ சித்தியே – திருமுறை6:24 73/2
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:25 18/2
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர்
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்தி பூவையர் புணர்ந்திட போந்தார் – திருமுறை6:30 19/2,3
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:32 3/4
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:35 11/3
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:39 1/1
திரை கண்ட மாயை கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும் – திருமுறை6:41 3/1
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:45 4/1
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:50 5/3
தெள் அமுதோ அம்பலவன் சீர் – திருமுறை6:55 11/4
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:57 9/2
அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/334
சீர் உற அருளாம் தேசு உற அழியா – திருமுறை6:65 1/1071
கைபடா பெரும் சீர் கடவுள் வான் அமுதே – திருமுறை6:65 1/1284
உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே – திருமுறை6:65 1/1330
வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர்
ஆழி ஒன்று அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/1559,1560
சீர் உற செய்து உயிர் திறம் பெற அழியா – திருமுறை6:65 1/1572
வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர்
அல்கல் இன்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/1575,1576
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/1579,1580
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/1583,1584
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/1587,1588
போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/1593,1594
வரை_அற்ற சீர் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் – திருமுறை6:78 4/1
சீர் விளங்கு சுத்த திரு_மேனி தான் தரித்து – திருமுறை6:81 1/1
சீர் அமுத வண்ண திரு_அடி கண்டு ஆர்வம் மிக – திருமுறை6:85 2/2
எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:90 1/4
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே – திருமுறை6:93 29/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:98 7/3
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:98 13/4
சித்திபுரத்தே தினம்-தோறும் சீர் கொள் அருள் – திருமுறை6:100 1/1
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:101 25/4
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:101 34/4
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:101 42/3
சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:106 42/2
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:106 64/3
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:108 7/4
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:108 41/3
சேர் இகார சார வார சீர் அகார ஊரனே – கீர்த்தனை:1 61/1
திருவாளன் நான் அவன் சீர் பிள்ளையே – கீர்த்தனை:1 143/2
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – கீர்த்தனை:1 184/2
சீர் திகழ் தோகை மயில் மேலே இளம் – கீர்த்தனை:10 5/1
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – கீர்த்தனை:11 2/2
சீர் உற செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 30/3
சீர் நீலம் ஆச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 7/2
சீர் நீலம் ஆச்சுதடி – கீர்த்தனை:26 7/3
சீர் பாட்டில் சிறந்த சிவ குருவே இ குடும்பத்தின் திறம் பாடற்கே – தனிப்பாசுரம்:1 4/1
சீர் வளர் தலங்களுள் திலகம் என்பது – தனிப்பாசுரம்:2 1/4
சிவ நெறி தரும் தரு சிறந்த சீர் அது – தனிப்பாசுரம்:2 4/4
எண் தரும் தவம் அரசு இருக்கும் சீர் அது – தனிப்பாசுரம்:2 14/4
சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும் – தனிப்பாசுரம்:7 2/1
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான் – தனிப்பாசுரம்:11 1/1
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 5/4
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கை செல்வமும் கல்வியும் பொறையும் – தனிப்பாசுரம்:21 1/1
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 3/4
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – தனிப்பாசுரம்:26 1/1
கருக்கு அணி கண்டத்தோய் இ கலிகால மாணிகள் சீர் நவிலற்பாற்றோ – தனிப்பாசுரம்:27 8/4
சீர் குருவுக்கு உபசாரம்செய்வது எங்கே சிவனே உள் சிரிப்பு தோன்ற – தனிப்பாசுரம்:27 12/1
இலகு சீர் கூடல் மடாலயத்து அமர்ந்த எழில் திரு_ஞானசம்பந்த – தனிப்பாசுரம்:30 3/3
திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4
திரு வளர் உலகில் சீர் பூரணம் என்று – திருமுகம்:1 1/27
சீர் ஐந்தெழுத்தினால் இலகு நகரின்-கண் ஓர் திரு_ஐந்தெழுத்தின் ஓங்கும் – திருமுகம்:3 1/45
செறி பவ கோடை அற அருள்_மழை பொழிந்து ஒளி சிறந்து ஓங்கு சீர் கொண்டலே – திருமுகம்:3 1/47
சீர் விளை தூய்மை நீர் விளையாடி – திருமுகம்:4 1/5

மேல்


சீர்-தனையே (1)

சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான் – திருமுறை5:21 5/2

மேல்


சீர்_குன்றே (1)

பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 25/3,4

மேல்


சீர்_உடையான் (1)

மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான்
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:108 41/3,4

மேல்


சீர்_உடையீர் (1)

வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடை காழ் – திருமுறை1:8 34/3

மேல்


சீர்க்கரையின் (1)

குழியே யான் குளிக்கும் நீர் பொய்கை சீர்க்கரையின்
ஏறா பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும் – திருமுறை1:2 1/690,691

மேல்


சீர்க்கின்ற (2)

சீர்க்கின்ற மெய்ஞ்ஞான சித்தன் எவன் மார்க்கங்கள் – திருமுறை1:3 1/186
சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்பட சென்ற அ நாள் – திருமுறை1:6 32/1

மேல்


சீர்காட்டுப்பள்ளி (1)

சீர்காட்டுப்பள்ளி சிவ_கொழுந்தே பார் காட்டு – திருமுறை1:2 1/26

மேல்


சீர்காழி (1)

சீர்காழி ஞான திரவியமே ஓர் காழி – திருமுறை1:2 1/30

மேல்


சீர்கொண்டார் (1)

சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் – திருமுறை5:24 4/1

மேல்


சீர்த்த (1)

சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:13 10/1

மேல்


சீர்த்தி (5)

நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற – திருமுறை1:3 1/262
சீர்த்தி நிகழ் செம்பவள செம் மேனியின் அழகும் – திருமுறை1:3 1/465
அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர் – திருமுறை1:6 114/1
ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும் – திருமுறை1:6 161/1
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – கீர்த்தனை:1 184/2

மேல்


சீர்த்தி-தனை (1)

செங்கோலன் ஆக்கிய அ சீர்த்தி-தனை இங்கு ஓத – திருமுறை1:3 1/490

மேல்


சீர்த்தியை (5)

சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியை சேர்த்தி அந்த – திருமுறை1:6 162/1
சீர்த்தியை பாடி அடியுங்கடி – திருமுறை5:53 2/4
மேலவன் சீர்த்தியை பாடுங்கடி – திருமுறை5:53 15/4
சீர்த்தியை பாடி அடியுங்கடி – கீர்த்தனை:10 2/4
மேலவன் சீர்த்தியை பாடுங்கடி – கீர்த்தனை:10 15/4

மேல்


சீர்ப்படுமோ (1)

செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேர சற்றும் – திருமுறை1:6 172/3

மேல்


சீர்மை (2)

தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
சித்து அனையர் உளம் அமர்ந்த சிவ_கொழுந்தே இது கலியின் சீர்மை தானே – தனிப்பாசுரம்:27 7/4

மேல்


சீரணிக்க (1)

சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்க சேர் சித்த – திருமுறை1:3 1/1377

மேல்


சீரனை (1)

தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச – திருமுறை5:40 6/2

மேல்


சீராக (1)

நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக
இன்று இருந்தார் நாளைக்கு இருப்பது பொய் என்று அறவோர் – திருமுறை1:3 1/928,929

மேல்


சீராட (1)

சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3/4

மேல்


சீராம் (1)

தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீராம்
ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில் – திருமுறை1:2 1/393,394

மேல்


சீராய (3)

சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:25 20/2
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – கீர்த்தனை:41 6/2
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – தனிப்பாசுரம்:17 1/2

மேல்


சீராயணம் (1)

சீராயணம் பெற பாடும் திறம் ஓர்சிறிதும் இலேன் – திருமுறை2:94 34/3

மேல்


சீராலும் (1)

சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:68 2/4

மேல்


சீராளர் (1)

தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:101 2/2

மேல்


சீரான (1)

ஈர் ஆனையை கண்டு இசைந்தனையே சீரான
வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை – திருமுறை1:3 1/620,621

மேல்


சீரினை (2)

பண்ணால் உன் சீரினை சம்பந்தர் சொல வெள் எலும்பு – திருமுறை1:4 41/1
சார்கின்ற சிற்றம்பல பெரும் சீரினை சாற்று-தொறும் – திருமுறை6:73 2/2

மேல்


சீரும் (4)

திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற்குருவும் – திருமுறை2:76 1/1
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை5:3 1/1
விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும்
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை5:49 3/2,3
சீரும் சிறப்பும் திறனும் செல்வமும் – திருமுகம்:1 1/33

மேல்


சீருற்றேன் (1)

தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன்
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் – திருமுறை2:81 8/2,3

மேல்


சீருறு (1)

சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ – திருமுறை6:24 15/3

மேல்


சீரே (8)

எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும் – திருமுறை1:3 1/1220
பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி – திருமுறை2:79 2/3
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை5:8 10/4
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:39 10/4
எல்லாம் திரு_அருள் சீரே – திருமுறை6:55 8/4
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே – திருமுறை6:65 1/964
தொத்திய சீரே பொத்திய பேரே – கீர்த்தனை:1 125/1
சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது – கீர்த்தனை:25 2/1

மேல்


சீரேனம் (1)

சீரேனம் அறியாத திரு_அடியும் குரு அடியும் சிந்தித்து ஏகி – தனிப்பாசுரம்:3 38/1

மேல்


சீரை (3)

சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன் – திருமுறை5:2 5/2
சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே – திருமுறை5:6 7/4
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை5:24 10/1

மேல்


சீல (6)

சீல அருளின் திறத்துக்கு இலச்சினையாம் – திருமுறை1:3 1/439
சீல வாழ்வு அடையும் செல்வம் இ பொல்லா சிறியனும் பெறுகுவதேயோ – திருமுறை2:52 7/2
சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை3:1 5/1
சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:4 10/2
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 12/3
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை5:38 3/2

மேல்


சீல_குணத்தோர் (1)

சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை3:1 5/1

மேல்


சீலத்தர் (1)

பாலைத்துறையின் பரிமளமே சீலத்தர்
சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த – திருமுறை1:2 1/166,167

மேல்


சீலத்தவருக்கு (1)

சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் – திருமுறை5:56 6/2

மேல்


சீலத்தார் (1)

சீலத்தார் சிவமே எவையும் என தேர்ந்தனரால் – திருமுறை2:90 2/2

மேல்


சீலம் (15)

ஆலம்பொழில் சிவயோக பயனே சீலம் நிறைவு – திருமுறை1:2 1/148
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை_இலோர் – திருமுறை1:8 84/1
சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும் – திருமுறை1:8 154/1
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:1 4/4
சீலம் மேவி திகழ் அனல் கண் ஒன்று – திருமுறை2:19 3/1
சீலம் மேவிய தவத்தினர் போற்ற திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 5/4
சீலம் அற நிற்கும் சிறியார் உறவிடை நல் – திருமுறை2:45 30/1
சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:48 1/4
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:48 10/1
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 8/2
சீலம் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 29/4
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 8/4
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 1/2
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை மிகும் – தனிப்பாசுரம்:11 7/1
சீலம் எனும் தாம்பூலம் தரித்தே – திருமுகம்:4 1/12

மேல்


சீலமாய் (1)

சீலமாய் சிற்பரமாய் சின்மயமாய் ஞாலம் – திருமுறை1:3 1/20

மேல்


சீலமும் (1)

உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை5:3 1/2

மேல்


சீலமே (1)

சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை1:5 29/4

மேல்


சீலர்-தமை (1)

ஆலவாய் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமை
காப்பன் ஊரு இல்லா கருணையால் என்று புகும் – திருமுறை1:2 1/388,389

மேல்


சீலரும் (1)

கரவொடு மாயையை கடிந்த சீலரும்
உரவொடு மெய்ந்நிலை ஓங்குவோர்களும் – தனிப்பாசுரம்:2 22/3,4

மேல்


சீலா (1)

சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன் – திருமுறை5:32 7/3

மேல்


சீலை (1)

சீலை இட கண்டும் தெரிந்திலையே மேலை உறுமே – திருமுறை1:3 1/684

மேல்


சீலைப்பேனும் (1)

வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய் கொள்ளியால் – தனிப்பாசுரம்:16 3/1

மேல்


சீலையை (1)

வண்ணான் கல்லிடை வறிஞர் சீலையை
ஒலித்திடல் போல உரத்தி கத்துவன் – திருமுகம்:4 1/174,175

மேல்


சீவ (2)

ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது – திருமுறை1:2 1/400
தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்ப – திருமுறை1:2 1/408

மேல்


சீவர் (1)

சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இ சீவர்
நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் – திருமுறை1:3 1/1026,1027

மேல்


சீவர்-தன் (1)

இ சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ – திருமுறை1:3 1/1025

மேல்


சீவர்கள் (1)

தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:104 9/3

மேல்


சீவர்களை (1)

தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை1:5 86/1

மேல்


சீவன் (4)

சீவன் குடியுற இ சீர் நகர் ஒன்றே எனும் சீர் – திருமுறை1:2 1/85
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை1:5 62/2
தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:101 4/1
மோந வடிவாம் மருந்து சீவன்
முத்தர் உளத்தே முடிக்கும் மருந்து – கீர்த்தனை:20 6/3,4

மேல்


சீவனாய் (1)

சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை1:5 17/1

மேல்


சீழ் (1)

கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை5:9 20/1

மேல்


சீழும் (2)

தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்க – திருமுறை2:43 11/2
சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது – திருமுகம்:4 1/339

மேல்


சீற்ற (1)

கோடு மன பேய் குரங்காட்டம் குலைத்தே சீற்ற கூற்று ஒழித்து – திருமுறை6:88 7/2

மேல்


சீற்றம் (1)

புலை தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லா – திருமுறை6:3 8/3

மேல்


சீற்றரை (1)

மிண்டரை பின்றா வெளிற்றரை வலிய வேற்றரை சீற்றரை பாப – திருமுறை2:39 3/3

மேல்


சீறாத (1)

சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 6/4

மேல்


சீறாள் (1)

சேய் பிழையை தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ – திருமுறை2:62 9/1

மேல்


சீறிய (1)

சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 25/2

மேல்


சீறினும் (1)

பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:5 2/2

மேல்


சீறு (2)

தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:7 3/1
சீறு முகம் கொண்ட அ துன்பம் ஓட செலுத்துகவே – திருமுறை5:51 12/4

மேல்


சீறுகின்ற (2)

ஏறுகின்றோன் சொல் வழி விட்டு ஏறாதே சீறுகின்ற
வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும் – திருமுறை1:3 1/570,571
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன் – திருமுறை6:4 5/2

மேல்


சீறுதியோ (1)

சிறியேன் பிழையை திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னை சீறுதியோ
எறியேம் என கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும் – திருமுறை2:82 12/1,2

மேல்


சீறும் (2)

பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் – திருமுறை2:27 1/3
சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே – திருமுறை5:45 10/3

மேல்


சீறுமோ (1)

வன் பெரு நெருப்பினை புன் புழு பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈ சிறகினால் – திருமுறை5:55 13/1

மேல்


சீறுவதோ (1)

சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – தனிப்பாசுரம்:18 10/4

மேல்