கௌ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கௌத்துவமும் 1
கௌரி 2

கௌத்துவமும் (1)

பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை – திருமுறை1:2 1/109

மேல்


கௌரி (2)

தேன் வளர்த்த மொழி குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி – தனிப்பாசுரம்:3 29/4
பொற்பு அமர் கௌரி நின் போற்றி போற்றியே – தனிப்பாசுரம்:5 3/4

மேல்