யூ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூகத்தில் 1
யூகம் 2

யூகத்தில் (1)

உருவத்திலே சிறியேன் ஆகி யூகத்தில் ஒன்றும் இன்றி – திருமுறை3:6 2218/1

மேல்


யூகம் (2)

யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும் – திருமுறை3:3 1965/1154
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – திருமுறை3:8 2418/3

மேல்