ஜோ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

ஜோதி (706)

தூண்டல் இல்லாமல் ஓங்கும் ஜோதி நல் விளக்கே போற்றி – திருமுறை2:102 1950/3
பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம் – திருமுறை3:1 1960/9
சின்மய ஜோதி மருந்து அட்ட_சித்தியும் – திருமுறை3:9 2455/3
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – திருமுறை3:14 2484/2
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த – திருமுறை4:4 2602/1
துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 3380/4
ஆன்றானை அறிவானை அழிவு_இலானை அருள்_பெரும்_ஜோதியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானை பின்னானை மூட நெஞ்சில் – திருமுறை6:44 3941/1,2
துறை யாவும் பிண்ட வகை துறை முழுதும் விளங்க தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே – திருமுறை6:57 4114/2
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதி திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4285/1
அருள்_பெரும்_ஜோதி அதாகிய பாதம் – திருமுறை6:68 4335/1
ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4492/2
ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4492/2
ஜோதி அருள்_பெரும்_ஜோதி மருந்து – திருமுறை6:78 4520/4
ஜோதி அருள்_பெரும்_ஜோதி மருந்து – திருமுறை6:78 4520/4
ஜோதி மயமாம் மருந்து என்னை – திருமுறை6:78 4525/3
கற்பூர ஜோதி மருந்து பசும் – திருமுறை6:78 4535/1
அற்புத ஜோதி மருந்து எல்லாம் – திருமுறை6:78 4542/1
சிவசிவ சிவசிவ ஜோதி சிவ – திருமுறை6:79 4552/1
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி – திருமுறை6:79 4552/2,3
சிவசிவ சிவசிவ ஜோதி – திருமுறை6:79 4552/3
சித்து எல்லாம்_வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி என்னை – திருமுறை6:79 4553/2,3
தற்பர தத்துவ ஜோதி என்னை – திருமுறை6:79 4553/3
தான் ஆக்கி கொண்ட தயாநிதி ஜோதி – திருமுறை6:79 4553/4
சித்து உருவாம் சுயம் ஜோதி எல்லாம் – திருமுறை6:79 4554/1
செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவிதானந்த ஜோதி என்னை – திருமுறை6:79 4554/2,3
அத்துவிதானந்த ஜோதி என்னை – திருமுறை6:79 4554/3
ஆட்கொண்டு அருளும் சிற்றம்பல ஜோதி – திருமுறை6:79 4554/4
சின்மயமாம் பெரும் ஜோதி அருள் – திருமுறை6:79 4555/1
செல்வம் அளிக்கும் சிதம்பர ஜோதி
தன்மயமாய் நிறை ஜோதி என்னை – திருமுறை6:79 4555/2,3
தன்மயமாய் நிறை ஜோதி என்னை – திருமுறை6:79 4555/3
தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி – திருமுறை6:79 4555/4
தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி – திருமுறை6:79 4555/4
ஆதி ஈறு இல்லா முன் ஜோதி அரன் – திருமுறை6:79 4556/1
ஆதியர்-தம்மை அளித்த பின் ஜோதி
ஓதி உணர்வ அரும் ஜோதி எல்லா – திருமுறை6:79 4556/2,3
ஓதி உணர்வ அரும் ஜோதி எல்லா – திருமுறை6:79 4556/3
உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி – திருமுறை6:79 4556/4
மன்னிய பொன் வண்ண ஜோதி சுக – திருமுறை6:79 4557/1
வண்ணத்ததாம் பெரு மாணிக்க ஜோதி
துன்னிய வச்சிர ஜோதி முத்து – திருமுறை6:79 4557/2,3
துன்னிய வச்சிர ஜோதி முத்து – திருமுறை6:79 4557/3
ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி – திருமுறை6:79 4557/4
ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி – திருமுறை6:79 4557/4
பார் முதல் ஐந்துமாம் ஜோதி ஐந்தில் – திருமுறை6:79 4558/1
பக்கம் மேல் கீழ் நடு பற்றிய ஜோதி
ஓர் ஐம்பொறியுரு ஜோதி பொறிக்கு – திருமுறை6:79 4558/2,3
ஓர் ஐம்பொறியுரு ஜோதி பொறிக்கு – திருமுறை6:79 4558/3
உள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி – திருமுறை6:79 4558/4
ஐம்புலமும் தான் ஆம் ஜோதி புலத்து – திருமுறை6:79 4559/1
அகத்தும் புறத்தும் மலர்ந்து ஒளிர் ஜோதி
பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றை – திருமுறை6:79 4559/2,3
பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றை – திருமுறை6:79 4559/3
பொறி புலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி – திருமுறை6:79 4559/4
மனம் ஆதி எல்லாம் ஆம் ஜோதி அவை – திருமுறை6:79 4560/1
வாழ அகம் புறம் வாழ்கின்ற ஜோதி
இனமான உள் அக ஜோதி சற்றும் – திருமுறை6:79 4560/2,3
இனமான உள் அக ஜோதி சற்றும் – திருமுறை6:79 4560/3
ஏறாது இறங்காது இயக்கும் ஓர் ஜோதி – திருமுறை6:79 4560/4
முக்குணமும் மூன்று ஆம் ஜோதி அவை – திருமுறை6:79 4561/1
முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
எ குணத்து உள்ளுமாம் ஜோதி குணம் – திருமுறை6:79 4561/2,3
எ குணத்து உள்ளுமாம் ஜோதி குணம் – திருமுறை6:79 4561/3
எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி – திருமுறை6:79 4561/4
பகுதி மூன்று ஆகிய ஜோதி மூல – திருமுறை6:79 4562/1
பகுதிகள் மூன்றும் படைத்து அருள் ஜோதி
பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும் – திருமுறை6:79 4562/2,3
பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும் – திருமுறை6:79 4562/3
விகுதி ஒன்று இன்றி விளக்கிய ஜோதி – திருமுறை6:79 4562/4
கால முதல் காட்டும் ஜோதி கால – திருமுறை6:79 4563/1
காரணத்து அப்பால் கடந்து ஒளிர் ஜோதி
கோலம் பல ஆகும் ஜோதி ஒன்றும் – திருமுறை6:79 4563/2,3
கோலம் பல ஆகும் ஜோதி ஒன்றும் – திருமுறை6:79 4563/3
தத்துவம் எல்லாம் ஆம் ஜோதி அந்த – திருமுறை6:79 4564/1
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
அத்துவித பெரும் ஜோதி எல்லாம் – திருமுறை6:79 4564/2,3
அத்துவித பெரும் ஜோதி எல்லாம் – திருமுறை6:79 4564/3
அருளில் விளங்க அமர்த்திய ஜோதி – திருமுறை6:79 4564/4
சத்தர்கள் எல்லாம் ஆம் ஜோதி அவர் – திருமுறை6:79 4565/1
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
முத்தர் அனுபவ ஜோதி பர – திருமுறை6:79 4565/2,3
முத்தர் அனுபவ ஜோதி பர – திருமுறை6:79 4565/3
முத்தியாம் ஜோதி மெய் சித்தியாம் ஜோதி – திருமுறை6:79 4565/4
முத்தியாம் ஜோதி மெய் சித்தியாம் ஜோதி – திருமுறை6:79 4565/4
ஆறு அந்தத்தே நிறை ஜோதி அவைக்கு – திருமுறை6:79 4566/1
அப்புறத்து அப்பாலும் ஆகிய ஜோதி
வீறும் பெருவெளி ஜோதி மேலும் – திருமுறை6:79 4566/2,3
வீறும் பெருவெளி ஜோதி மேலும் – திருமுறை6:79 4566/3
வெட்டவெளியில் விளங்கிய ஜோதி – திருமுறை6:79 4566/4
பேர்_அருள் ஜோதியுள் ஜோதி அண்ட – திருமுறை6:79 4567/1
பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
வாரம் முற்று ஓங்கிய ஜோதி மனம் – திருமுறை6:79 4567/2,3
வாரம் முற்று ஓங்கிய ஜோதி மனம் – திருமுறை6:79 4567/3
வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி – திருமுறை6:79 4567/4
ஒன்றான பூரண ஜோதி அன்பில் – திருமுறை6:79 4568/1
ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
என்றா ஒளிர்கின்ற ஜோதி என்னுள் – திருமுறை6:79 4568/2,3
என்றா ஒளிர்கின்ற ஜோதி என்னுள் – திருமுறை6:79 4568/3
என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி – திருமுறை6:79 4568/4
மெய்யே மெய் ஆகிய ஜோதி சுத்த – திருமுறை6:79 4569/1
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
துய்ய சிவானந்த ஜோதி குரு – திருமுறை6:79 4569/2,3
துய்ய சிவானந்த ஜோதி குரு – திருமுறை6:79 4569/3
துரிய தலத்தே துலங்கிய ஜோதி – திருமுறை6:79 4569/4
சிவ மயமாம் சுத்த ஜோதி சுத்த – திருமுறை6:79 4570/1
சித்தாந்த வீட்டில் சிறந்து ஒளிர் ஜோதி
உவமை இல்லா பெரும் ஜோதி எனது – திருமுறை6:79 4570/2,3
உவமை இல்லா பெரும் ஜோதி எனது – திருமுறை6:79 4570/3
உள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி – திருமுறை6:79 4570/4
என்னை தான் ஆக்கிய ஜோதி இங்கே – திருமுறை6:79 4571/1
இறந்தாரை எல்லாம் எழுப்பும் ஓர் ஜோதி
அன்னைக்கும் மிக்கு அருள் ஜோதி என்னை – திருமுறை6:79 4571/2,3
அன்னைக்கும் மிக்கு அருள் ஜோதி என்னை – திருமுறை6:79 4571/3
ஆண்டு அமுதம் தந்த ஆனந்த ஜோதி – திருமுறை6:79 4571/4
சித்தம் சிவம் ஆக்கும் ஜோதி நான் – திருமுறை6:79 4572/1
செய்த தவத்தால் தெரிந்த உள் ஜோதி
புத்தமுது ஆகிய ஜோதி சுக – திருமுறை6:79 4572/2,3
புத்தமுது ஆகிய ஜோதி சுக – திருமுறை6:79 4572/3
பூரணமாய் ஒளிர் காரண ஜோதி – திருமுறை6:79 4572/4
தம்பத்தில் ஏற்றிய ஜோதி அப்பால் – திருமுறை6:79 4573/1
சார் மணி மேடை மேல் தான் வைத்த ஜோதி
விம்ப பெருவெளி ஜோதி அங்கே – திருமுறை6:79 4573/2,3
விம்ப பெருவெளி ஜோதி அங்கே – திருமுறை6:79 4573/3
வீதியும் வீடும் விளக்கிய ஜோதி – திருமுறை6:79 4573/4
சுக மயம் ஆகிய ஜோதி எல்லா – திருமுறை6:79 4574/1
ஜோதியும் ஆன சொரூப உள் ஜோதி
அகமிதம் தீர்த்து அருள் ஜோதி சச்சிதானந்த – திருமுறை6:79 4574/2,3
அகமிதம் தீர்த்து அருள் ஜோதி சச்சிதானந்த – திருமுறை6:79 4574/3
ஜோதி சதானந்த ஜோதி – திருமுறை6:79 4574/4
ஜோதி சதானந்த ஜோதி – திருமுறை6:79 4574/4
நித்த பரானந்த ஜோதி சுத்த – திருமுறை6:79 4575/1
நிரதிசயானந்த நித்திய ஜோதி
அத்துவிதானந்த ஜோதி எல்லா – திருமுறை6:79 4575/2,3
அத்துவிதானந்த ஜோதி எல்லா – திருமுறை6:79 4575/3
ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி – திருமுறை6:79 4575/4
பொய்யாத புண்ணிய ஜோதி எல்லா – திருமுறை6:79 4576/1
பொருளும் விளங்க புணர்த்திய ஜோதி
நையாது அருள்செய்த ஜோதி ஒரு – திருமுறை6:79 4576/2,3
நையாது அருள்செய்த ஜோதி ஒரு – திருமுறை6:79 4576/3
நானும் தானும் ஒன்றாய் நண்ணிய ஜோதி – திருமுறை6:79 4576/4
கண்ணில் கலந்து அருள் ஜோதி உள-கண் – திருமுறை6:79 4577/1
உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி
எண்ணில்படா பெரும் சோதி நான் – திருமுறை6:79 4577/2,3
எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி – திருமுறை6:79 4577/4
விந்து ஒளி நடு ஜோதி பரவிந்து – திருமுறை6:79 4578/1
ஒளிக்குள் விளங்கிய ஜோதி
நம் துயர் தீர்த்து அருள் ஜோதி பரநாதாந்த – திருமுறை6:79 4578/2,3
நம் துயர் தீர்த்து அருள் ஜோதி பரநாதாந்த – திருமுறை6:79 4578/3
நாட்டுக்கு நாயக ஜோதி – திருமுறை6:79 4578/4
தான் அன்றி ஒன்று இலா ஜோதி என்னை – திருமுறை6:79 4579/1
தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
நான் இன்று கண்டதோர் ஜோதி தானே – திருமுறை6:79 4579/2,3
நான் இன்று கண்டதோர் ஜோதி தானே – திருமுறை6:79 4579/3
நான் ஆகி வாழ்ந்திட நல்கிய ஜோதி – திருமுறை6:79 4579/4
தன் நிகர் இல்லதோர் ஜோதி சுத்த – திருமுறை6:79 4580/1
சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை – திருமுறை6:79 4580/2,3
என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை – திருமுறை6:79 4580/3
ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி – திருமுறை6:79 4580/4
அச்சம் தவிர்த்த மெய் ஜோதி என்னை – திருமுறை6:79 4581/1
ஆட்கொண்டு அருளிய அம்பல ஜோதி
இச்சை எலாம் தந்த ஜோதி உயிர்க்கு – திருமுறை6:79 4581/2,3
இச்சை எலாம் தந்த ஜோதி உயிர்க்கு – திருமுறை6:79 4581/3
இங்கும் அங்கு என்னாமல் எங்கும் ஆம் ஜோதி – திருமுறை6:79 4581/4
காலையில் நான் கண்ட ஜோதி எல்லா – திருமுறை6:79 4582/1
காட்சியும் நான் காண காட்டிய ஜோதி
ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள் – திருமுறை6:79 4582/2,3
ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள் – திருமுறை6:79 4582/3
நான் ஆகி தான் ஆகி நண்ணிய ஜோதி – திருமுறை6:79 4582/4
ஏகாந்தம் ஆகிய ஜோதி என்னுள் – திருமுறை6:79 4583/1
என்றும் பிரியாது இருக்கின்ற ஜோதி
சாகாத வரம் தந்த ஜோதி என்னை – திருமுறை6:79 4583/2,3
சாகாத வரம் தந்த ஜோதி என்னை – திருமுறை6:79 4583/3
தான் ஆக்கிக்கொண்டதோர் சத்திய ஜோதி – திருமுறை6:79 4583/4
சுத்த சிவ மய ஜோதி என்னை – திருமுறை6:79 4584/1
ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி – திருமுறை6:79 4584/2
ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி
சத்தியம் ஆம் பெரும் ஜோதி நானே – திருமுறை6:79 4584/2,3
சத்தியம் ஆம் பெரும் ஜோதி நானே – திருமுறை6:79 4584/3
தான் ஆகி ஆள தயவு செய் ஜோதி – திருமுறை6:79 4584/4
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி சுத்த – திருமுறை6:80 4585/1
ஜோதி சிவ ஜோதி ஜோதியுள் ஜோதி – திருமுறை6:80 4585/2
ஜோதி சிவ ஜோதி ஜோதியுள் ஜோதி – திருமுறை6:80 4585/2
ஜோதி சிவ ஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – திருமுறை6:80 4585/2,3
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – திருமுறை6:80 4585/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4586/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4587/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4588/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4589/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4590/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4591/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4592/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4593/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4594/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4595/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4596/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4597/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4598/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4599/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4600/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4601/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4602/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4603/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4604/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4605/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4606/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4607/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4608/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4609/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4610/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4611/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4612/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4613/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4614/4
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:81 4615/1
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/2
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/2
அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/4
ஆக நின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/6
அகம் அற பொருந்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/8
ஆனலின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/10
அரைசு செய்து ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/12
ஆக்கமும் அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/14
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/16
ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/18
ஐயமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/20
அன்று என விளங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/22
ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/24
அ இயல் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/26
அருள் வெளி பதி வளர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/28
அத்தகை சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/30
அத்துவித சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/32
ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/34
ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/36
அமல சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/38
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/40
அ தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/42
அ தனி சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/44
அகர நிலை பதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/46
அ திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/48
அச்சியல் அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/50
ஆகாயத்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/52
ஆரண சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/54
ஆகம சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/56
ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/58
அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/60
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/62
அ சுடராம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/64
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/66
அவ்வகை சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/68
அயர்ப்பு இலா சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/70
வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/72
அட்ட மேல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/74
அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/76
அபய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/78
ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/80
அனாதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/82
ஆதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/84
ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/86
அழியா சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/88
அற்புதம் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/90
அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/92
ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/94
அம்பலத்து ஆடல் செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/96
அம்பரத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/98
அ சபை இடம்கொளும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/100
ஆடுதல் வல்ல அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/102
ஆடக பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/104
அற்புத சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/106
ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/108
அன்புற தரு சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/110
அம்மை அப்பனுமாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/112
அறிவுக்கு அறிவாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/114
ஆதி அனாதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/116
அனுபவம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/118
அனுபவாதீத அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/120
அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/122
அளவினில் அளவா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/124
அன்னையில் உவந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/126
ஆதி ஈறு இல்லா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/128
அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/130
அவனுக்கு அவனாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/132
அவளுக்கு அவளாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/134
அதனுக்கு அதுவாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/136
அப்பாலும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/138
அ பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/142
ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/144
அ திசை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/146
அ தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/148
ஐந்தொழில் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/150
அரிதினும் அரிதாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/152
ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/154
அன்புடன் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/156
அறவாழியாம் தனி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/158
ஆனந்தம் நல்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/160
அண்ணி உள் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/162
ஆயினை என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/164
அண்ணித்து இனிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/166
ஐந்தையும் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/168
அங்கங்கிருந்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/170
அகம் புறம் முற்றுமாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/172
அகரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/174
அபரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/176
அந்தணர் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/178
அம்புயத்து அமர்ந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/180
அடியருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/182
அன்பருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/184
அதுஅதுவாய் திகழ் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/186
ஆதனத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/188
ஆமய தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/190
அப்படி அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/192
அ தகை அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/194
அங்கையில் கனியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/196
ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/198
ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/200
அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/202
ஐயறிவு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/204
ஆமாறு அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/206
அ திறல் வளர்க்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/208
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/210
ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/212
அயர்ந்திடேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/214
ஆசு அற தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/216
ஆட்டியல் புரியும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/218
அங்குலம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/220
அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/222
ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/224
அண்டமும் நிறைந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/226
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/228
ஆழியை அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/230
ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/232
அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/234
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/236
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/238
ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/240
அரசு உற எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/242
ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/244
ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/246
அடைவது என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/248
அ தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/250
அ திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/252
ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/254
அன்பருக்கு என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/256
அட்ட நின்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/258
அப்படியே எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/260
அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/262
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/264
அந்தம் என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/266
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/268
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/270
அற்புதம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/272
அதிசயம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/274
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/276
அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/278
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/280
ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/282
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று – திருமுறை6:81 4615/283
ஆரியர் புகழ்தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/284
அறிவே வடிவு எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/286
அஞ்சேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/288
ஆண்டுகொண்டு அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/290
அற்றமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/292
அமயம் தோன்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/294
ஆய்தற்கு அரிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/296
அல்லாது இலை எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/298
அவை எலாம் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/300
ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/302
அன்று வந்து ஆண்ட அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/304
ஆயினும் அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/306
ஆத்திரம் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/308
அச்சோ என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/310
ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/312
ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/314
அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/316
அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/318
அருள் அமுது அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/320
அருள் நிலை காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/322
அருள் பதம் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/324
அருள் வழி நிறுத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/326
அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/328
அருள் ஒளி நிரப்பிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/330
அருள் பேறு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/332
அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/334
அலகு_இலா ஒளி செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/336
அண்ணி நிறைந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/338
அண்ணி வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/340
ஆற்றலின் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/342
ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/344
அனலுற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/346
அனலுற வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/348
அனை என வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/350
அனை என பெருகும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/352
அவை தர வயங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/354
அவை கொள விரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/356
அண்ணுற அமைந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/358
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/360
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/362
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/364
அவையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/366
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/368
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/370
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/372
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/374
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/376
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/378
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/380
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/382
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/384
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/386
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/388
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/390
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/392
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/394
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/396
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/398
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/400
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/402
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/404
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/406
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/408
ஆருற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/410
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/412
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/414
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/416
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/418
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/420
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/422
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/424
ஆர்கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/426
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/428
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/430
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/432
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/434
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/436
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/438
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/440
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/442
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/444
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/446
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/448
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/450
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/452
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/454
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/456
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/458
ஆயுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/460
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/462
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/464
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/466
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/468
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/470
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/472
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/474
ஆற்றவும் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/476
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/478
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/480
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/482
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/484
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/486
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/488
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/490
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/492
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/494
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/496
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/498
அளி கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/500
அளி பெற விளக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/502
அளியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/504
அளிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/506
அளிதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/508
அளி பெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/510
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/512
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/514
அறம் பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/516
அகப்பட வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/518
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/520
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/522
அணியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/524
அகமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/526
அகலிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/528
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/530
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/532
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/534
அக நடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/536
அற கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/538
அற கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/540
அகத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/542
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/544
ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/546
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/548
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/550
அனல் மேல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/552
அகல் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/554
அய வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/556
அயல்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/558
அலர் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/560
அத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/562
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/564
அரம் தெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/566
அராவு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/568
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/570
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/572
அனமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/574
ஆலுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/576
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/578
அ-வயின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/580
ஆங்கிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/582
அருள் திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/584
ஆவகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/586
அழுக்கு_அற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/588
அறத்தொடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/590
அளி பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/592
அ திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/594
ஆங்காக அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/596
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/598
ஆதரம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/600
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/602
அரசு உற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/604
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/606
அளவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/608
அயர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/610
அளவு_இல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/612
அடல் அனல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/614
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/616
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/618
அலைவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/620
அன்று_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/622
அத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/624
ஆற்றிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/626
ஆடுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/628
அ தகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/630
அளவு செய்து அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/632
அ திறல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/634
அ தக அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/636
அ திறம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/638
அளையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/640
அளைதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/642
அத்துற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/644
அதிர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/646
அற்று என வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/648
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/650
அறனுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/652
அகைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/654
ஆதியும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/656
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/658
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/660
அருள் இயல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/662
அரண் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/664
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/666
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/668
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/670
அருள் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/672
அண்மையின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/674
அன்மை அற்று அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/676
அடியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/678
அடர்வுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/680
அடர்தர அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/682
அகத்தே வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/684
அறத்துடன் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/686
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/688
அறத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/690
ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/692
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/694
அசல் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/696
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/698
அவ்வாறு அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/700
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/702
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/704
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/706
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/708
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/710
அண்டுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/712
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/714
அனைத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/716
அனைத்தையும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/718
ஆவகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/720
ஐபெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/722
ஆய்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/724
அட்டமே காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/726
அலம்பெற காத்தருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/728
ஆர்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/730
அடலுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/732
அசைவு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/734
அயர்வு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/736
ஆடுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/738
அச்சு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/740
ஆன் அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/742
அன்புற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/744
அண் உயிர் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/746
அண்டுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/748
ஆவகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/750
அகப்பட காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/752
அருளினில் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/754
ஆலுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/756
அச்சு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/758
ஆகமுள் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/760
அலைவு அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/762
அடைவுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/764
அன்புற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/766
அரணேர்ந்து அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/768
அ தகை அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/770
அப்படி அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/772
ஆங்காங்கு அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/774
அல்லலில் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/776
அ தகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/778
ஆய்ந்துற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/780
அவை எலாம் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/782
அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/784
அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/786
அயிர் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/788
அயர்வு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/790
ஆம் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/792
அங்கு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/794
அதம்பெற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/796
அடர்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/798
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/800
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/802
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/804
ஆவிடத்து அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/806
ஆவிடம் அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/808
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/810
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/812
அரைசு-அது மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/814
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/816
அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/818
அம்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/820
அன்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/822
அண்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/824
அலப்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/826
அடர்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/828
அ திறம் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/830
அரைசு உற காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/832
ஆற்றலை காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/834
அத்தகை காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/836
அனுக்கிரகம் புரி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/838
அடைவுற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/840
அருளினில் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/842
அறத்தொடு தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/844
அவ்வகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/846
அடையுற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/848
அத்துற தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/850
அத்தகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/852
அடைப்புற படைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/854
ஆக்குற காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/856
அடர்ப்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/858
அறத்தொடு மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/860
அருள் திறம் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/862
ஐந்தொழில் ஆதி செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/864
அறம் தலையளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/866
அத்தகை காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/868
அறம் துணை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/870
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/872
அத்தன் என்று ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/874
அகத்தினும் புறத்தினும் அமர்ந்து அருள் ஜோதி
சகத்தினில் எனக்கே தந்த மெய் தந்தையே – திருமுறை6:81 4615/1125,1126
தம் கோல் அளவு-அது தந்து அருள் ஜோதி
செங்கோல் செலுத்து என செப்பிய தந்தையே – திருமுறை6:81 4615/1133,1134
அபயம் அளித்ததோர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1556
அருள் அமுது அருத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1558
ஆழி ஒன்று அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1560
அருள் அறிவு அளித்தனை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1574
அல்கல் இன்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1576
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1580
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1584
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1588
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1594
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1595
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1595
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1596
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1596
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4645/4
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4646/4
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4647/4
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4648/4
அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4649/4
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4650/4
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4651/4
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4652/4
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4653/4
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4654/4
விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே – திருமுறை6:95 4753/4
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான் – திருமுறை6:102 4834/2
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க – திருமுறை6:102 4847/3
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:102 4848/2
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4853/4
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:105 4876/4
பல்லாரும் களிப்பு அடைய பகல் இரவும் தோற்றா பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே – திருமுறை6:105 4878/3
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:105 4879/2
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:105 4880/3
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:105 4881/4
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:105 4883/3
ஜோதி மலை ஒன்று தோன்றிற்று அதில் ஒரு – திருமுறை6:109 4915/1
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – திருமுறை6:114 5158/2
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – திருமுறை6:114 5158/2
அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி – திருமுறை6:114 5160/2
அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி – திருமுறை6:114 5160/2
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5161/2
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5161/2
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5161/2
சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5162/2
சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5162/2
சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5162/2
துங்க புங்க அங்க லிங்க ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5187/2
துங்க புங்க அங்க லிங்க ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5187/2
சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5188/2
சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5188/2
ஜோதி ஜோதி ஜோதி சுயம் – திருமுறை6:120 5255/1
ஜோதி ஜோதி ஜோதி சுயம் – திருமுறை6:120 5255/1
ஜோதி ஜோதி ஜோதி சுயம் – திருமுறை6:120 5255/1
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்ஜோதி – திருமுறை6:120 5255/2
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்ஜோதி – திருமுறை6:120 5255/2
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்ஜோதி – திருமுறை6:120 5255/2
ஜோதி ஜோதி அருள் – திருமுறை6:120 5255/3
ஜோதி ஜோதி அருள் – திருமுறை6:120 5255/3
ஜோதி ஜோதி ஜோதி சிவம் – திருமுறை6:120 5255/4
ஜோதி ஜோதி ஜோதி சிவம் – திருமுறை6:120 5255/4
ஜோதி ஜோதி ஜோதி சிவம் – திருமுறை6:120 5255/4
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி – திருமுறை6:120 5256/1
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி – திருமுறை6:120 5256/1
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி – திருமுறை6:120 5256/1
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – திருமுறை6:120 5256/1,2
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – திருமுறை6:120 5256/2
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – திருமுறை6:120 5256/2
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – திருமுறை6:120 5256/2
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி – திருமுறை6:120 5256/2,3
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி – திருமுறை6:120 5256/3
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி – திருமுறை6:120 5256/3
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி – திருமுறை6:120 5256/3
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – திருமுறை6:120 5256/3,4
ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – திருமுறை6:120 5256/4
ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – திருமுறை6:120 5256/4
ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – திருமுறை6:120 5256/4
ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – திருமுறை6:120 5256/4
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனை சார்வீரே – திருமுறை6:125 5450/4
ஆய் உரைத்த அருள் ஜோதி வருகின்ற தருணம் இதே அறி-மின் என்றே – திருமுறை6:135 5604/1
மா தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் – திருமுறை6:137 5665/2
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:141 5708/1
எண் அடங்கா பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார் – திருமுறை6:142 5715/2

மேல்


ஜோதிக்கு (1)

ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:102 4842/4

மேல்


ஜோதியரே (1)

ஜோதியரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4371/2

மேல்


ஜோதியனே (1)

ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே – திருமுறை6:118 5248/1

மேல்


ஜோதியாம் (2)

அடைத்த காரணமாய் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன் – திருமுறை6:48 3999/3
அரு முதல் அருவாய் அல்லவாய் அப்பால் அருள்_பெரும்_ஜோதியாம் தலைவன் – திருமுறை6:48 4003/3

மேல்


ஜோதியார் (1)

துய்யர் அருள்_பெரும்_ஜோதியார் நம்முடை – திருமுறை6:67 4299/1

மேல்


ஜோதியினானை (1)

ஆன்றானை அறிவானை அழிவு_இலானை அருள்_பெரும்_ஜோதியினானை அலர்ந்த ஜோதி – திருமுறை6:44 3941/1

மேல்


ஜோதியீர் (3)

அருள்_பெரும்_ஜோதியீர் வாரீர் – திருமுறை6:70 4356/3
அரும் பெரும் ஜோதியீர் வாரீர் – திருமுறை6:70 4364/2
அரும் பெரும் ஜோதியீர் வாரீர் – திருமுறை6:70 4370/2

மேல்


ஜோதியும் (1)

ஜோதியும் ஆன சொரூப உள் ஜோதி – திருமுறை6:79 4574/2

மேல்


ஜோதியுள் (8)

ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி – திருமுறை6:79 4557/4
பேர்_அருள் ஜோதியுள் ஜோதி அண்ட – திருமுறை6:79 4567/1
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி சுத்த – திருமுறை6:80 4585/1
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி சுத்த – திருமுறை6:80 4585/1
ஜோதி சிவ ஜோதி ஜோதியுள் ஜோதி – திருமுறை6:80 4585/2
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – திருமுறை6:80 4585/3
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – திருமுறை6:80 4585/3
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று – திருமுறை6:81 4615/283

மேல்


ஜோதியே (5)

சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன் – திருமுறை6:39 3873/1
தூயவாய காய தேய தோய மேய ஜோதியே – திருமுறை6:115 5185/2
சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே – திருமுறை6:115 5186/2
துங்க புங்க அங்க லிங்க ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5187/2
சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5188/2

மேல்


ஜோதியை (5)

அருள் எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அரசை – திருமுறை6:46 3954/1
அன்பு எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அடியேன் – திருமுறை6:46 3955/3
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியை சோதியாது என்னை – திருமுறை6:46 3958/2
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய் துலங்கிய ஜோதியை சோதி – திருமுறை6:46 3974/2
தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை
என் கையில் கொடுத்த என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1143,1144

மேல்