தை – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தையலை 1

தையலை (1)

சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை
ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே – 2.சேந்தனார்:2 6/3,4

மேல்