தே – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


தே (1)

தே ஆம் மறை பயிலும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 7/3

மேல்

தேசம் (1)

தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 9/3

மேல்

தேட (2)

இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட
அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 3/3,4
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய – 3.கருவூர்:6 1/1

மேல்

தேடாதே (1)

புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் நண்ணிய சீர் – 4.பூந்துருத்தி:2 6/2,3

மேல்

தேடி (2)

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி
எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே – 7.திருவாலி:2 5/1,2
தேடி இமையோர் பரவும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 2/3

மேல்

தேம் (1)

தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் – 3.கருவூர்:7 2/3

மேல்

தேமாம் (1)

மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் – 3.கருவூர்:1 1/3

மேல்

தேய் (1)

தேய் மதியம் சூடிய தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 6/3

மேல்

தேய்ந்து (2)

குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு – 3.கருவூர்:9 3/3
தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும் – 7.திருவாலி:2 6/1

மேல்

தேர் (6)

இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே – 1.திருமாளிகை:1 10/2
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் – 1.திருமாளிகை:2 4/1
போந்த மதில் அணி முப்புரம் பொடியாட வேத புரவி தேர்
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை – 2.சேந்தனார்:2 6/2,3
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு – 7.திருவாலி:1 6/1
தேர் ஆர் விழவு ஓவா தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 4/3
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து – 10.சேந்தனார்:1 12/3

மேல்

தேர்ந்து (1)

உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் – 7.திருவாலி:2 7/1,2

மேல்

தேரரும் (1)

செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 6/3

மேல்

தேவதேவீசனே (1)

சிலந்தியை அரசாள்க என்று அருள்செய்த தேவதேவீசனே
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட – 7.திருவாலி:2 3/2,3

மேல்

தேவதேவே (1)

திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே – 8.புருடோத்தம:1 5/4

மேல்

தேவதேவை (1)

தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவை தேறிய அந்தணர் சிந்தைசெய்யும் – 8.புருடோத்தம:1 6/1

மேல்

தேவர் (6)

&1 திருமாளிகைத் தேவர் – 1.திருமாளிகை 1
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் – 2.சேந்தனார்:3 1/2
&3 கருவூர்த் தேவர் – 3.கருவூர்:3 11/5
பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான் – 3.கருவூர்:7 2/1
தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை – 7.திருவாலி:1 11/3
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேன் ஆர் பொழில் தில்லை – 7.திருவாலி:3 7/1
சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே – 10.சேந்தனார்:1 4/2
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து – 10.சேந்தனார்:1 12/3

மேல்

தேவர்க்கு (1)

சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் – 1.திருமாளிகை:3 9/3

மேல்

தேவர்கள் (1)

கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள்
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/1,2

மேல்

தேவர்காள் (1)

தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர் – 4.பூந்துருத்தி:1 2/2

மேல்

தேவன் (2)

செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 1/4
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 5/4

மேல்

தேவா (1)

தேவா தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 5/4

மேல்

தேவியேல் (1)

திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் – 3.கருவூர்:8 5/1

மேல்

தேவின் (1)

தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 3/3

மேல்

தேவே (1)

தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன் – 6.வேணாட்டடிகள்:1 10/3

மேல்

தேறல் (2)

உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா – 1.திருமாளிகை:4 7/1
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் – 3.கருவூர்:7 2/3

மேல்

தேறாள் (1)

தேறாள் தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 9/4

மேல்

தேறிய (1)

தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவை தேறிய அந்தணர் சிந்தைசெய்யும் – 8.புருடோத்தம:1 6/1

மேல்

தேன் (11)

தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 4/3
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் – 3.கருவூர்:1 5/3
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/2
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் – 3.கருவூர்:1 9/3
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 9/4
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே – 3.கருவூர்:4 2/2
ஆரண தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும் – 3.கருவூர்:5 11/1
தேன் அமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 9/3
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேன் ஆர் பொழில் தில்லை – 7.திருவாலி:3 7/1
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானை – 7.திருவாலி:3 11/2
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 1/3

மேல்

தேனும் (1)

கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே – 3.கருவூர்:4 8/4

மேல்

தேனுமாய் (1)

பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் – 2.சேந்தனார்:2 11/1

மேல்

தேனே (4)

தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக – 1.திருமாளிகை:1 1/2,3
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ – 1.திருமாளிகை:3 3/3
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே – 2.சேந்தனார்:2 9/2
கன்னலே தேனே அமுதமே கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 1/4

மேல்

தேனை (1)

தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 4/3

மேல்