வை – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 1
வை_நுதி 1
வைகறை 1
வைத்த 1
வைத்து 1
வைப்பும் 1
வையகம் 1

வை (1)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78

மேல்


வை_நுதி (1)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78

மேல்


வைகறை (1)

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 73,74

மேல்


வைத்த (1)

செவி நேர்பு வைத்த செய்வு_உறு திவவின் – திரு 140

மேல்


வைத்து (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 23,24

மேல்


வைப்பும் (1)

யாறும் குளனும் வேறு பல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 224,225

மேல்


வையகம் (1)

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1

மேல்