ம – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மகர 1
மகர_பகு_வாய் 1
மகள் 4
மகளிர் 6
மகளிர்க்கு 1
மகளிரொடு 2
மகனே 1
மகிழ் 1
மகிழ்ந்து 1
மங்கையர் 1
மஞ்ஞை 2
மஞ்ஞையன் 1
மட 3
மடந்தையொடு 1
மடல் 1
மடவரல் 2
மடி 1
மடை 1
மண் 1
மண்_உறுத்து 1
மண்டி 1
மண்டிலத்து 1
மண்டிலம் 1
மண்டு 1
மண்ணி 1
மணம் 1
மணல் 2
மணி 8
மத 1
மதலை 1
மதவலி 1
மதன் 1
மதி 1
மந்தி 1
மந்தியும் 1
மந்திர 1
மயங்கி 1
மயிர் 4
மயில் 2
மரத்து 1
மரபின் 2
மரபுளி 1
மரன் 1
மராஅத்த 1
மராஅத்து 1
மரீஇய 1
மருங்கில் 4
மருங்கின் 2
மருங்கு 1
மருதின் 1
மருது 1
மருப்பின் 2
மருள் 2
மல்லல் 2
மலர் 7
மலர்ந்த 1
மலர 1
மலரும் 1
மலரொடு 1
மலி 2
மலிந்து 1
மலை 4
மலை_மகள் 1
மழை 3
மள்ள 1
மறப்ப 1
மறி 1
மறு 4
மறுக 1
மறுகின் 1
மறை 1
மறைப்ப 1
மன் 1
மன்றமும் 1
மன்று 1
மன்னர்க்கு 1
மனத்தினர் 1
மனன் 1
மனை 2

மகர (1)

மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து – திரு 25

மேல்


மகர_பகு_வாய் (1)

மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து – திரு 25

மேல்


மகள் (4)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 101
குருதி செந்தினை பரப்பி குற_மகள் – திரு 242
மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257

மேல்


மகளிர் (6)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 39
கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 53
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 67
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 120
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151

மேல்


மகளிர்க்கு (1)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117

மேல்


மகளிரொடு (2)

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செ அரை – திரு 205,206

மேல்


மகனே (1)

மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257

மேல்


மகிழ் (1)

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33

மேல்


மகிழ்ந்து (1)

குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 196,197

மேல்


மங்கையர் (1)

மங்கையர் கணவ மைந்தர் ஏறே – திரு 264

மேல்


மஞ்ஞை (2)

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – திரு 122
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310

மேல்


மஞ்ஞையன் (1)

தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210

மேல்


மட (3)

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 101
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310

மேல்


மடந்தையொடு (1)

தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 175

மேல்


மடல் (1)

கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24

மேல்


மடவரல் (2)

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 102
மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 39

மேல்


மடி (1)

தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135

மேல்


மடை (1)

மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 124

மேல்


மண் (1)

மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து – திரு 25

மேல்


மண்_உறுத்து (1)

மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 25,26

மேல்


மண்டி (1)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 58,59

மேல்


மண்டிலத்து (1)

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய – நெடு 161,162

மேல்


மண்டிலம் (1)

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 73,74

மேல்


மண்டு (1)

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272

மேல்


மண்ணி (1)

மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர – திரு 227

மேல்


மணம் (1)

மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290

மேல்


மணல் (2)

இரும் களி பரந்த ஈர வெண் மணல்
செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 16,17
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90

மேல்


மணி (8)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 84,85
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 246
நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா – திரு 306
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178

மேல்


மத (1)

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232

மேல்


மதலை (1)

மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 48

மேல்


மதவலி (1)

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 275,276

மேல்


மதன் (1)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4

மேல்


மதி (1)

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87

மேல்


மந்தி (1)

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

மேல்


மந்தியும் (1)

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42

மேல்


மந்திர (1)

மந்திர விதியின் மரபுளி வழாஅ – திரு 95

மேல்


மயங்கி (1)

இரவும் பகலும் மயங்கி கையற்று – நெடு 47

மேல்


மயிர் (4)

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141

மேல்


மயில் (2)

மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99

மேல்


மரத்து (1)

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 82,83

மேல்


மரபின் (2)

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது – திரு 107
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269

மேல்


மரபுளி (1)

மந்திர விதியின் மரபுளி வழாஅ – திரு 95

மேல்


மரன் (1)

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42

மேல்


மராஅத்த (1)

செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202

மேல்


மராஅத்து (1)

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 10,11

மேல்


மரீஇய (1)

பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145

மேல்


மருங்கில் (4)

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 187
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52

மேல்


மருங்கின் (2)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 60,61

மேல்


மருங்கு (1)

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275

மேல்


மருதின் (1)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 28

மேல்


மருது (1)

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 34

மேல்


மருப்பின் (2)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160

மேல்


மருள் (2)

கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115

மேல்


மல்லல் (2)

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44

மேல்


மலர் (7)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர்
வேங்கை நுண் தாது அப்பி காண்வர – திரு 35,36
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 75,76
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி – திரு 229
நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 54

மேல்


மலர்ந்த (1)

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75

மேல்


மலர (1)

பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 14,15

மேல்


மலரும் (1)

நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது – நெடு 43

மேல்


மலரொடு (1)

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218

மேல்


மலி (2)

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116

மேல்


மலிந்து (1)

மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164

மேல்


மலை (4)

நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238
மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257
பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 317
நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் – நெடு 100

மேல்


மலை_மகள் (1)

மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257

மேல்


மழை (3)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 7,8
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 19,20
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38

மேல்


மள்ள (1)

செருவில் ஒருவ பொரு விறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 262,263

மேல்


மறப்ப (1)

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

மேல்


மறி (1)

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218

மேல்


மறு (4)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147

மேல்


மறுக (1)

கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 50,51

மேல்


மறுகின் (1)

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71

மேல்


மறை (1)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186

மேல்


மறைப்ப (1)

தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் – நெடு 185,186

மேல்


மன் (1)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278

மேல்


மன்றமும் (1)

மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 226

மேல்


மன்று (1)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 46

மேல்


மன்னர்க்கு (1)

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78

மேல்


மனத்தினர் (1)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் – திரு 132

மேல்


மனன் (1)

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90

மேல்


மனை (2)

மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78

மேல்