மே – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

மேம்பட (2)

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட
துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 131,132
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 133

மேல்


மேயல் (1)

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

மேல்


மேல் (1)

வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 60

மேல்


மேவர (1)

யாவதும் அறியா இயல்பினர் மேவர
துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 136,137

மேல்


மேவரு (1)

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் – திரு 221

மேல்


மேவலர் (1)

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142

மேல்


மேற்கொண்டு (1)

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய – திரு 82,83

மேல்


மேனி (2)

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 19,20
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் – நெடு 148

மேல்


மேனியர் (1)

அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் – திரு 144

மேல்