மூ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூசா 1
மூசு 1
மூதூர் 1
மூவரும் 1
மூவரொடு 1
மூவிரு 1
மூவெயில் 1
மூன்று 3

மூசா (1)

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் – திரு 43

மேல்


மூசு (1)

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33

மேல்


மூதூர் (1)

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 29,30

மேல்


மூவரும் (1)

பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 162

மேல்


மூவரொடு (1)

நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 167,168

மேல்


மூவிரு (1)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103

மேல்


மூவெயில் (1)

மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 154

மேல்


மூன்று (3)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து – திரு 181
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183

மேல்