மீ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீக்கூறும் 1
மீமிசை 2
மீன் 2
மீனின் 1

மீக்கூறும் (1)

இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116

மேல்


மீமிசை (2)

கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114
ஆசினி முது சுளை கலாவ மீமிசை
நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 301,302

மேல்


மீன் (2)

மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு – திரு 169
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு – திரு 169

மேல்


மீனின் (1)

அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 88

மேல்