ப – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பகட்டு 1
பகல் 2
பகலில் 1
பகலும் 1
பகு 4
பசும் 2
பசுமஞ்சளொடு 1
பட 6
படர் 1
படரும் 1
படலை 1
படிவன 1
படு 3
படுத்த 1
பண்டை 1
பண்ணி 1
பண்ணு 1
பண்பே 2
பணிந்து 1
பணை 5
பதம் 1
பதினொரு 1
பந்தொடு 1
பயந்த 2
பயன் 1
பயில் 1
பயிற்றி 1
பரந்த 1
பரப்பி 2
பரப்பிய 1
பரவி 1
பராரை 1
பரி 1
பரிசில் 1
பரிசிலர் 1
பரிதியின் 1
பரு 1
பருமம் 2
பரூஉ 2
பரேர் 1
பல் 24
பல 10
பலர் 6
பலரொடு 1
பலி 1
பழம் 1
பழையோள் 1
பள்ளி 2
பள்ளி-தொறும் 1
பள்ளிகொள்ளான் 1
பறவை 1
பறை 1
பன்னிரு 1
பனி 3
பனிப்ப 2
பனை 1

பகட்டு (1)

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – திரு 104

மேல்


பகல் (2)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல்
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு – திரு 130,131
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து – நெடு 34

மேல்


பகலில் (1)

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 166

மேல்


பகலும் (1)

இரவும் பகலும் மயங்கி கையற்று – நெடு 47

மேல்


பகு (4)

மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து – திரு 25
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து – நெடு 143

மேல்


பசும் (2)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 48
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26

மேல்


பசுமஞ்சளொடு (1)

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235

மேல்


பட (6)

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 74,75
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 150
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய – திரு 171,172
வாரண கொடியொடு வயின் பட நிறீஇ – திரு 219
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை – நெடு 159

மேல்


படர் (1)

இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 167

மேல்


படரும் (1)

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 62

மேல்


படலை (1)

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 31

மேல்


படிவன (1)

பறவை படிவன வீழ கறவை – நெடு 10

மேல்


படு (3)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 199

மேல்


படுத்த (1)

களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் – நெடு 171

மேல்


பண்டை (1)

அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289

மேல்


பண்ணி (1)

அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 104,105

மேல்


பண்ணு (1)

கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70

மேல்


பண்பே (2)

அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 125
குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217

மேல்


பணிந்து (1)

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146

மேல்


பணை (5)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 14
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36
பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 93
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149

மேல்


பதம் (1)

அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41

மேல்


பதினொரு (1)

நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 167

மேல்


பந்தொடு (1)

வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 68

மேல்


பயந்த (2)

தாமரை பயந்த தா இல் ஊழி – திரு 164
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255

மேல்


பயன் (1)

நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95

மேல்


பயில் (1)

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42

மேல்


பயிற்றி (1)

குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி
இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 154,155

மேல்


பரந்த (1)

இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 16

மேல்


பரப்பி (2)

குருதி செந்தினை பரப்பி குற_மகள் – திரு 242
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் – நெடு 4,5

மேல்


பரப்பிய (1)

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73

மேல்


பரவி (1)

கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 252

மேல்


பராரை (1)

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10

மேல்


பரி (1)

பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179

மேல்


பரிசில் (1)

பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295

மேல்


பரிசிலர் (1)

பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 273

மேல்


பரிதியின் (1)

விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299

மேல்


பரு (1)

பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80

மேல்


பருமம் (2)

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179

மேல்


பரூஉ (2)

பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103
பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175

மேல்


பரேர் (1)

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 31

மேல்


பல் (24)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 92
அந்தர பல் இயம் கறங்க திண் காழ் – திரு 119
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – திரு 122
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 150
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து – திரு 155,156
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 178
குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் – திரு 209
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
யாறும் குளனும் வேறு பல் வைப்பும் – திரு 224
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 234
உருவ பல் பூ தூஉய் வெருவர – திரு 241
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 282
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 282
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 296
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 54
பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 93
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின் – நெடு 109
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ – நெடு 113
ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 130
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல்
பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 174,175

மேல்


பல (10)

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு – திரு 131
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
போர் மிகு பொருந குருசில் என பல
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 276,277
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 286
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல
ஆசினி முது சுளை கலாவ மீமிசை – திரு 300,301
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 50
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 154

மேல்


பலர் (6)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 2
வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 162
பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே – திரு 268
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 7

மேல்


பலரொடு (1)

பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 188

மேல்


பலி (1)

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 234

மேல்


பழம் (1)

பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 317

மேல்


பழையோள் (1)

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 259

மேல்


பள்ளி (2)

மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 48
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61

மேல்


பள்ளி-தொறும் (1)

பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105

மேல்


பள்ளிகொள்ளான் (1)

நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன் – நெடு 186,187

மேல்


பறவை (1)

பறவை படிவன வீழ கறவை – நெடு 10

மேல்


பறை (1)

பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15

மேல்


பன்னிரு (1)

ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118

மேல்


பனி (3)

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 7
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 164,165

மேல்


பனிப்ப (2)

மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 303
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1

மேல்


பனை (1)

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 312

மேல்