போ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போது 2
போதே 1
போந்து 1
போர் 5
போல் 3
போல 1
போழ் 1

போது (2)

போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 130

மேல்


போதே (1)

கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் – நெடு 72

மேல்


போந்து (1)

ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 172,173

மேல்


போர் (5)

பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 69
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 258
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் – நெடு 84

மேல்


போல் (3)

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 101
பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 14

மேல்


போல (1)

திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 98

மேல்


போழ் (1)

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8

மேல்