பை – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பைம் 5

பைம் (5)

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 40