பே – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேணார் 1
பேய் 1
பேய்_மகள் 1
பேர் 3
பேராள 1
பேழ் 1

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

நெடுநல்வாடை

திருமுருகாற்றுப்படை

பேணார் (1)

துவலை தண் துளி பேணார் பகல் இறந்து – நெடு 34

மேல்


பேய் (1)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51

மேல்


பேய்_மகள் (1)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள்
குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 51,52

மேல்


பேர் (3)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123

மேல்


பேராள (1)

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 270,271

மேல்


பேழ் (1)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47

மேல்

Related posts