பு – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கு 1
புக 2
புகர் 1
புகழ் 6
புகழ்ந்த 1
புகழ்ந்து 1
புகன்று 1
புகை 2
புகைப்ப 1
புட்டில் 1
புடை 3
புடைக்கும் 1
புடையூஉ 1
புணர் 1
புணர்-மார் 1
புணர்ப்பின் 1
புதல் 2
புதல்_புதல் 1
புதல்வ 1
புது 3
புதுவது 1
புதைய 1
புரவி 1
புரள 1
புரளும் 1
புரி 3
புரை 1
புரையுநர் 1
புரையும் 2
புல் 1
புல 1
புலம் 3
புலம்ப 2
புலம்பு 1
புலம்பொடு 2
புலமையோய் 1
புலர 1
புலரா 1
புலவ 1
புலவர் 2
புலி 1
புள் 1
புற 2
புறத்து 1
புறம் 1
புறவின் 1
புன் 2
புனல் 1
புனை 2
புனைந்த 1
புனைந்து 1
புனையா 1
புனையார் 1
புனைவு 1

புக்கு (1)

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 45,46

மேல்


புக (2)

துனி இல் காட்சி முனிவர் முன் புக
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 137,138
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 87,88

மேல்


புகர் (1)

தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210

மேல்


புகழ் (6)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 2
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 162
பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே – திரு 268
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285

மேல்


புகழ்ந்த (1)

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124

மேல்


புகழ்ந்து (1)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 185,186

மேல்


புகன்று (1)

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67

மேல்


புகை (2)

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 239

மேல்


புகைப்ப (1)

இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த – நெடு 56,57

மேல்


புட்டில் (1)

அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு – திரு 191

மேல்


புடை (3)

நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 121
புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ – நெடு 181

மேல்


புடைக்கும் (1)

பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 150

மேல்


புடையூஉ (1)

கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8

மேல்


புணர் (1)

துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132

மேல்


புணர்-மார் (1)

ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார்
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 67,68

மேல்


புணர்ப்பின் (1)

தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து – நெடு 84,85

மேல்


புதல் (2)

பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 14
பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 14

மேல்


புதல்_புதல் (1)

பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 14

மேல்


புதல்வ (1)

ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256

மேல்


புது (3)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 225
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என – நெடு 2
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83

மேல்


புதுவது (1)

புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை – நெடு 159

மேல்


புதைய (1)

தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 127

மேல்


புரவி (1)

பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 93,94

மேல்


புரள (1)

நீள் திரள் தட கை நிலம் மிசை புரள
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் – நெடு 170,171

மேல்


புரளும் (1)

உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 11

மேல்


புரி (3)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 63
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 161
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183

மேல்


புரை (1)

கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து – நெடு 85

மேல்


புரையுநர் (1)

புரையுநர் இல்லா புலமையோய் என – திரு 280

மேல்


புரையும் (2)

வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் – திரு 144

மேல்


புல் (1)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94

மேல்


புல (1)

தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52

மேல்


புலம் (3)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 63
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் – நெடு 5

மேல்


புலம்ப (2)

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 71

மேல்


புலம்பு (1)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94

மேல்


புலம்பொடு (2)

புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் – நெடு 5
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166

மேல்


புலமையோய் (1)

புரையுநர் இல்லா புலமையோய் என – திரு 280

மேல்


புலர (1)

புலரா காழகம் புலர உடீஇ – திரு 184

மேல்


புலரா (1)

புலரா காழகம் புலர உடீஇ – திரு 184

மேல்


புலவ (1)

மாலை மார்ப நூல் அறி புலவ
செருவில் ஒருவ பொரு விறல் மள்ள – திரு 261,262

மேல்


புலவர் (2)

பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே – திரு 268
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு – நெடு 76

மேல்


புலி (1)

புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 126

மேல்


புள் (1)

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 151

மேல்


புற (2)

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 309,310
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13

மேல்


புறத்து (1)

மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178

மேல்


புறம் (1)

ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 172

மேல்


புறவின் (1)

மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45

மேல்


புன் (2)

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 312
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13

மேல்


புனல் (1)

கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18

மேல்


புனை (2)

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18
வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 68

மேல்


புனைந்த (1)

கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 57,58

மேல்


புனைந்து (1)

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 17

மேல்


புனையா (1)

புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் – நெடு 147

மேல்


புனையார் (1)

கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 53,54

மேல்


புனைவு (1)

புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் – நெடு 147

மேல்

Related posts