பி – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

பிடகை (1)

மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 39

மேல்


பிடி (2)

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83

மேல்


பிடியொடு (1)

மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 178,179

மேல்


பிண்டி (1)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31

மேல்


பிணர் (1)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50

மேல்


பிணித்து (1)

பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80

மேல்


பிணிமுகம் (1)

ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி – திரு 247

மேல்


பிணை (1)

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216

மேல்


பிணையல் (1)

இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30

மேல்


பித்திகத்து (1)

செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 40,41

மேல்


பிரப்பு (1)

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 234

மேல்


பிரிந்து (1)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 63

மேல்


பிரிந்தோர் (1)

காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 71

மேல்


பிறழ் (1)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47

மேல்


பின் (1)

பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137

மேல்


பின்னர் (1)

முன்னோன் முறை_முறை காட்ட பின்னர்
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 177,178

மேல்

Related posts