நோ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்கி 2
நோக்கின் 1
நோய் 1
நோன் 5

நோக்கி (2)

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 77,78
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163

மேல்


நோக்கின் (1)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 48,49

மேல்


நோய் (1)

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143

மேல்


நோன் (5)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 122
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176

மேல்