நே – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேர் 1
நேர்பு 3

நேர் (1)

நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62

மேல்


நேர்பு (3)

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
செவி நேர்பு வைத்த செய்வு_உறு திவவின் – திரு 140
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214

மேல்