நீ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 4
நீக்கிய 1
நீங்க 1
நீடு 2
நீர் 5
நீல் 1
நீல 1
நீள் 2

நீ (4)

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66
முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294

மேல்


நீக்கிய (1)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் – திரு 132

மேல்


நீங்க (1)

பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது – நெடு 105,106

மேல்


நீடு (2)

நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6

மேல்


நீர் (5)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139

மேல்


நீல் (1)

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116

மேல்


நீல (1)

நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253

மேல்


நீள் (2)

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 151
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170

மேல்

Related posts