நா – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

நா (1)

நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 187

மேல்


நாக (1)

நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302

மேல்


நாகம் (1)

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117

மேல்


நாட்டத்து (1)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155

மேல்


நாடி (1)

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 97,98

மேல்


நாரையோடு (1)

செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17

மேல்


நால் (2)

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 167

மேல்


நாவலொடு (1)

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18

மேல்


நாள் (1)

தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 175,176

மேல்


நாளொடு (1)

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82

மேல்


நாற்றி (2)

துணை_உற அறுத்து தூங்க நாற்றி
நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 237,238
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து – நெடு 125

மேல்


நான்கு (2)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115

மேல்


நான்முக (1)

நான்முக ஒருவர் சுட்டி காண்வர – திரு 165

மேல்