தொ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

தொகு (1)

தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 65

மேல்


தொகுதியொடு (1)

நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல் – திரு 212,213

மேல்


தொட்டு (1)

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53

மேல்


தொடி (3)

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 54
கொடியன் நெடியன் தொடி அணி தோளன் – திரு 211
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141

மேல்


தொடியொடு (1)

கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114

மேல்


தொடுத்த (3)

வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 192
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 299,300

மேல்


தொடை (2)

தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 68,69
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 124

மேல்


தொண்டக (1)

தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 197

மேல்


தொண்டக_சிறுபறை (1)

தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 197

மேல்


தொல் (1)

இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 178

மேல்


தொழில் (2)

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார் – திரு 89
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 194

மேல்


தொழிலே (1)

பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 188

மேல்


தொழுதி (1)

பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி
இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 15,16

மேல்


தொழுவர் (1)

கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர்
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 49,50

மேல்