தை – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தைஇய 4

தைஇய (4)

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு – திரு 126
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129
வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222