தே – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 1
தேஎம் 1
தேம் 2
தேய்த்த 2
தேய்த்து 1
தேய்வை 1
தேர்ந்து 1
தேறல் 2

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

நெடுநல்வாடை

திருமுருகாற்றுப்படை

தே (1)

நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195

மேல்


தேஎம் (1)

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77

மேல்


தேம் (2)

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 34

மேல்


தேய்த்த (2)

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 69

மேல்


தேய்த்து (1)

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99

மேல்


தேய்வை (1)

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 33,34

மேல்


தேர்ந்து (1)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 46

மேல்


தேறல் (2)

நீடு அமை விளைந்த தே கள் தேறல்
குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து – திரு 195,196
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33

மேல்

Related posts