தெ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

தெண் (1)

தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26

மேல்


தெய்வ (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23

மேல்


தெய்வ_உத்தியொடு (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23

மேல்


தெய்வத்து (2)

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290

மேல்


தெய்வம் (2)

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 287
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77

மேல்


தெருவில் (1)

ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 30,31

மேல்


தெருவின் (1)

இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180

மேல்


தெவிட்டும் (1)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94

மேல்


தெவிள (1)

நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25

மேல்


தெளித்து (1)

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 235,236

மேல்


தெற்கு (1)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174

மேல்


தெறியா (2)

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 37,38
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 165,166

மேல்


தென் (2)

தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61

மேல்


தென்_வளி (1)

வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61

மேல்