ஞா – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாண் 1
ஞாயிறு 1
ஞாலம் 2
ஞாலம்_தன்னில் 1

ஞாண் (1)

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ – திரு 183,184

மேல்


ஞாயிறு (1)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 2

மேல்


ஞாலம் (2)

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 163

மேல்


ஞாலம்_தன்னில் (1)

ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 163

மேல்

Related posts