ச – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சண்பகம் 1
சதுக்கமும் 1
சந்தியும் 1
சமம் 1

சண்பகம் (1)

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 27

மேல்


சதுக்கமும் (1)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 225

மேல்


சந்தியும் (1)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 225

மேல்


சமம் (1)

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99

மேல்