சூ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூட்ட 1
சூர் 3
சூர்_அர_மகளிர் 1
சூர்த்த 1
சூல் 1
சூழ் 1

சூட்ட (1)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 117,118

மேல்


சூர் (3)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275

மேல்


சூர்_அர_மகளிர் (1)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41

மேல்


சூர்த்த (1)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 48

மேல்


சூல் (1)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7

மேல்


சூழ் (1)

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139

மேல்