கே – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேழ் 6
கேழலொடு 1
கேள்வி 1

கேழ் (6)

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 126
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144

மேல்


கேழலொடு (1)

கோழி வய பெடை இரிய கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 311,312

மேல்


கேள்வி (1)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 186,187

மேல்