கெ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெடு 1
கெழு 7

கெடு (1)

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129

மேல்


கெழு (7)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 273
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது – நெடு 106

மேல்