முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்
கீண்டு (1)
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 298,299
கீழ் (2)
கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114