கட்டுருபன்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-தொறு 1
-தொறும் 3
-தோறு 1
-மதி 2
-மார் 4

-தொறு (1)

குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217

மேல்


-தொறும் (3)

அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 144,145
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173

மேல்


-தோறு (1)

அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104

மேல்


-மதி (2)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295

மேல்


-மார் (4)

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 89,90
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார்
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 54,55
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார்
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 67,68

மேல்