ஊ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊட்டு 1
ஊட்டு_உறு 1
ஊதி 1
ஊர் 2
ஊர்_ஊர் 1
ஊர்ந்த 1
ஊர்பு 1
ஊழி 1
ஊறா 1
ஊன் 1

ஊட்டு (1)

ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128

மேல்


ஊட்டு_உறு (1)

ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128

மேல்


ஊதி (1)

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74

மேல்


ஊர் (2)

ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220

மேல்


ஊர்_ஊர் (1)

ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220

மேல்


ஊர்ந்த (1)

அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146

மேல்


ஊர்பு (1)

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161

மேல்


ஊழி (1)

தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவர் சுட்டி காண்வர – திரு 164,165

மேல்


ஊறா (1)

ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 158

மேல்


ஊன் (1)

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129

மேல்

Related posts