ஹி – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஹிரீங்கார 1
ஹிரீம் 2

ஹிரீங்கார (1)

விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே – திருமந்:1384/3,4
மேல்


ஹிரீம் (2)

சட்கோணம்-தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு – திருமந்:1312/1
பார் அணியும் ஹிரீம் முன் ஸ்ரீம் ஈறாம் – திருமந்:1329/2

மேல்