லி – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லிங்கம் 4

லிங்கம் (4)

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி – திருமந்:455/1
தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால் – திருமந்:515/1
சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம் – திருமந்:1758/3
பலம் தரும் லிங்கம் பராநந்தி ஆமே – திருமந்:1776/4