ரே – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரேகை 4
ரேகையாய் 1
ரேகையுள் 1

ரேகை (4)

பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை – திருமந்:1282/2
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் – திருமந்:1365/3
வந்த மரகத மாணிக்க ரேகை போல் – திருமந்:2670/1
இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே – திருமந்:2670/3
மேல்


ரேகையாய் (1)

குரானந்த ரேகையாய் கூர்ந்த குணமாம் – திருமந்:2750/1
மேல்


ரேகையுள் (1)

உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள்
தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே – திருமந்:2759/3,4

மேல்