ரூ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரூப 1
ரூபம் 1
ரூபமாய் 1
ரூபமே 1

ரூப (1)

சத்த பரிச ரூப ரச கந்தம் – திருமந்:2123/3
மேல்


ரூபம் (1)

யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம் – திருமந்:1305/2
மேல்


ரூபமாய் (1)

உருவோடு அருவோடு உருபர ரூபமாய்
திருவருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் – திருமந்:2790/2,3
மேல்


ரூபமே (1)

ஓங்கார சீவ பரசிவ ரூபமே – திருமந்:2677/4

மேல்