ரீ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரீங்கார 1
ரீங்காரத்தால் 1
ரீங்காரத்துள்ளே 1
ரீங்காரமிட்டு 1

ரீங்கார (1)

தானே ரீங்கார தத்துவ கூத்துக்கு – திருமந்:901/3
மேல்


ரீங்காரத்தால் (1)

தாவு இல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து – திருமந்:1314/3
மேல்


ரீங்காரத்துள்ளே (1)

ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே – திருமந்:1073/4
மேல்


ரீங்காரமிட்டு (1)

அக்கோணம் மாறின் தலையில் ரீங்காரமிட்டு
எக்கோணமும் சூழ எழில்வட்டம் இட்டு பின் – திருமந்:1312/2,3

மேல்