ய – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யகாரத்தை 1
யகாரம் 3
யநமசிவா 1
யமன் 1
யமனும் 1
யவ் 1

யகாரத்தை (1)

பாவிய ச-உடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை – திருமந்:1096/2,3
மேல்


யகாரம் (3)

சிகார வகார யகாரம் உடனே – திருமந்:982/1
எண்ணா கருடணை ஏட்டின் யகாரம் இட்டு – திருமந்:1002/1
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே – திருமந்:2503/4
மேல்


யநமசிவா (1)

ஆயும் நமசிவாய யநமசிவா
ஆயுமே வாயநமசி எனும் மந்திரம் – திருமந்:923/2,3
மேல்


யமன் (1)

கரண இரளி பலகை யமன் திசை – திருமந்:998/1
மேல்


யமனும் (1)

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு – திருமந்:2527/1,2
மேல்


யவ் (1)

பொருந்தில் அமைப்பில் யவ் என்ற பொன் கையும் – திருமந்:2797/3

மேல்